Prøve GULL - Gratis

அறிவில் ஆட்டமான அறிக்கை, வன்மமான வார்த்தை....

DINACHEITHI - DHARMAPURI

|

June 20, 2025

விவாதத்தில் வாதம், விதண்டாவாதம் என்ற இரண்டு உண்டு. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இப்போதெல்லாம் விதண்டாவாதம் செய்வதையே வேலையாக வைத்துள்ளார். இந்த விதண்டாவாதிகளின் வேலையே தான் செய்வதை செய்யப்போவதை விவாதிப்பதில்லை, பிறர் செய்பவற்றை விமர்சிப்பதே முழு நேர வேலை. விமர்சிப்பது என்றால் கூட அதில் காரண, காரியம் இருக்கும். வசை பாடுவது என்பதே இத்தகையவர்களின் பேச்சுக்கு பொருத்தமாக இருக்கும்.

திருச்சியில் 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற பொருண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி நடத்தினர். மதவெறிக்கு எதிரான மதச் சகிப்பை வலியுறுத்தும் பேரணி அது. அதைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டாமல், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பதிலடி தரும் வகையில், 'இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும்' என, வெறுப்பை விஷமாக கக்கும் வகையில் அறிக்கை ஒன்றை கிருஷ்ணசாமி அளித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் படத்தை போட்டு அரசியல் செய்யும் கிறிஸ்தவ சாமி, அவர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் இயற்றிய இந்திய அரசியல் சாசனத்தையே குற்றம் கூறுகிறார்.

"ஒரு மிகப் பெரிய பிரதேசம் மதரீதியாக பிளவுபட்டபின், அதே மத ரீதியான மக்களையும் உள்ளடக்கி, எப்படி மதச்சார்பற்ற தேசமாக விளங்க முடியும் என்பதை பற்றி சிறிதும் சிந்தித்து பார்த்து, அரசியல் வடிவம் கொடுக்கவில்லை" என்கிறார் இந்த அதிமேதாவி. பிரிவினைக்கு பின்னர் இந்தியா, ஹிந்து நாடாகத்தான் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டுமாம்.

இந்தியாவில் ஜாதி பிரிவினை தான் பிரதானமாம். மொழி ரீதியான மாநில பிரிவினைகளால், இந்தியாவின் பிரதான பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலவில்லையாம். ஒருவேளை சின்னச் சின்னதாக ஜாதி மாறி மாநிலம் பிரிக்கப்பட்டு இருந்தால் இவர் வரவேற்றிருப்பாரோ, என்னவோ?

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?

தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - DHARMAPURI

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - DHARMAPURI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்

லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்

time to read

1 mins

January 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

January 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

பழைய ஓய்வூதியத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்

அதிகாரிகள் தகவல்

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

3 mins

January 03, 2026

Translate

Share

-
+

Change font size