Facebook Pixel ரூ.1,194 கோடி மதிப்பிலான 2461 முடிவுற்ற பணிகளை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ரூ.1,194 கோடி மதிப்பிலான 2461 முடிவுற்ற பணிகளை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

DINACHEITHI - DHARMAPURI

|

June 17, 2025

அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15.6.2025 அன்று வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் கல்லணையிலிருந்து காவிரிடெல்டா விவசாயிகளின் நலன்கருதி, குறுவைசாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புதிதாகநிறுவப்பட்டமுத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நேற்றைய (16.6.2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்புதிய விரிவான மினி பஸ் திட்டம்-2024ன் படி பேருந்து வசதி கிடைக்கப் பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 3,103 மினிபஸ் வழித்தடங்களை தொடங்கி வைக்கும் விதமாக, தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய மினி பஸ் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 325 கோடியே 96 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 2461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309 கோடியே 48 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4127 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 558 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,25,383 பயனாளிகளுக்கு வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சட்டசபையில் முதல்வர் அமைச்சர் விஜய் உறுதி

\"மக்கள் பணத்தை தொட மாட்டோம்., ஊழல் செய்தோரை விட மாட்டோம்., சட்டத்தின் முன் நிறுத்துவோம் \"என சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் உறுதியுடன் கூறினார்.

time to read

1 mins

June 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - DHARMAPURI

60 ஆண்டுகால உறவு முறிந்தது

தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - DHARMAPURI

காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - DHARMAPURI

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - DHARMAPURI

சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்

தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - DHARMAPURI

மழை காலத்தில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்கள்

மாவட்ட அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

time to read

1 min

June 19, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சட்டப்பேரவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை

அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

time to read

1 min

June 19, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழக அரசின் நிதிச்சுமை ரூ. 13 லட்சம் கோடி

ஒவ்வொரு தனி நபர் மீது ரூ. 1,29,934 கடன்

time to read

1 min

June 17, 2026

Translate

Share

-
+

Change font size