Facebook Pixel ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ் பலத்த காயம் அடைந்த குழந்தை இறந்த பரிதாபம் | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ் பலத்த காயம் அடைந்த குழந்தை இறந்த பரிதாபம்

DINACHEITHI - DHARMAPURI

|

May 28, 2025

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கோரவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியின் மகள் ஹிருதிக்ஷா (வயது 4). இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஹிருதிக்ஷாவை நாய் கடித்ததாக தெரிகிறது.

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ் பலத்த காயம் அடைந்த குழந்தை இறந்த பரிதாபம்

இதனால் பலத்த காயம் அடைந்த அவளை சிகிச்சைக்காக அசோக்கும், வாணியும் மோட்டார் சைக்கிளில் மண்டியாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மண்டியா நகர் நந்தா சர்க்கிளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களைத் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

அந்த சமயத்தில் அசோக்கும், வாணியும் ஹெல்மெட் அணியாமல் மகள் ஹிருதிக்ஷாவுடன் அந்த வழியாக வந்துள்ளனர். அப்போது அவர்கள் ஹெல்மெட் அணியாததைக் கவனித்த போக்குவரத்து போலீசார், மோட்டார் சைக்கிளைத் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அப்போது மகளுக்கு நாய் கடித்துள்ளதாகவும், சிகிச்சைக்காக அவசரமாகச் செல்ல வேண்டும் என்றும் கூறி அசோக் அங்கிருந்து செல்ல முயன்றார்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.

time to read

1 min

March 08, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பாராளுமன்றம் நாளை கூடுகிறது- சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது விவாதம்

ஓட்டெடுப்பும் நடத்தப்படுகிறது

time to read

1 min

March 08, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு

ராமதாஸ் உதவியாளர் உள்பட 6 மனுக்கள் தள்ளுபடி

time to read

1 mins

March 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் ஜூலை 17-ந் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

33 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்

time to read

1 mins

March 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல்

மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதா?

மத்திய அரசு மறுப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு

, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஜனநாயகத்தை காத்திட மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்-மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு :- ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!

time to read

1 min

March 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல்

இந்தியாவில் இருந்து புறப்பட்டுச்சென்ற ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

March 05, 2026

Translate

Share

-
+

Change font size