Facebook Pixel தமிழ்நாடு அரசு பெருமிதம் | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

தமிழ்நாடு அரசு பெருமிதம்

DINACHEITHI - DHARMAPURI

|

May 26, 2025

நலவாரியம், ஓய்வூதியத்தொகை உள்பட திருநங்கைகளுக்கு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருவதாக, தமிழ்நாடு அரசு பெருமிதத்துடன் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு திருநங்கையர்களுக்காக சிறப்பு திட்டங்களை செயல்படுத்திவருகிறது என தமிழக அரசு கூறி இருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அரவாணிகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, "தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்" 15.4.2008 அன்று தொடங்கப்பட்டு, அரவாணிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் வழங்கினார்கள். அத்துடன் அரவாணிகள் என்னும் பெயரை திருநங்கையர் எனவும் மாற்றி அறிவித்தார்கள். அதன் பிறகு அரவாணிகள் நலவாரியம் திருநங்கையர் நலவாரியம் என வழங்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திருநங்கையர் நலவாரியத்தினை 15 அலுவல்சார் உறுப்பினர்கள் (Official Members), 13 (10 திருநங்கைகள், 1 திருநம்பி, 1 இடைபாலினர் மேலும் 1 பெண் உறுப்பினர்) அலுவல் சாரா உறுப்பினர்களுடன் (Non Official Members) 2025ஆம் ஆண்டில் திருத்தியமைத்தார்கள்.

திருநங்கைகள் நலவாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடங்கிட மானியம், சுய உதவிக்குழுக்கள் அமைத்துப் பயிற்சி அளித்தல், 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வாழ்வாதாரச் செலவுகளுக்கு வருமானம் ஈட்ட இயலாத 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது அந்த ஓய்வூதியத் தொகையினை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.1,500/- ஆக உயர்த்தி உத்திரவிட்டார்கள்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது

பிரதமர் மோடி பேட்டி

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு

மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

March 01, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது

காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை

time to read

1 min

March 01, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.

time to read

1 min

February 28, 2026

Translate

Share

-
+

Change font size