Facebook Pixel அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

DINACHEITHI - DHARMAPURI

|

May 14, 2025

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 27.05.2025 வரை பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சட்டசபையில் முதல்வர் அமைச்சர் விஜய் உறுதி

\"மக்கள் பணத்தை தொட மாட்டோம்., ஊழல் செய்தோரை விட மாட்டோம்., சட்டத்தின் முன் நிறுத்துவோம் \"என சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் உறுதியுடன் கூறினார்.

time to read

1 mins

June 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - DHARMAPURI

60 ஆண்டுகால உறவு முறிந்தது

தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - DHARMAPURI

காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

time to read

1 min

June 21, 2026

DINACHEITHI - DHARMAPURI

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - DHARMAPURI

சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்

தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - DHARMAPURI

மழை காலத்தில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்கள்

மாவட்ட அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

time to read

1 min

June 19, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சட்டப்பேரவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை

அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

time to read

1 min

June 19, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழக அரசின் நிதிச்சுமை ரூ. 13 லட்சம் கோடி

ஒவ்வொரு தனி நபர் மீது ரூ. 1,29,934 கடன்

time to read

1 min

June 17, 2026

Translate

Share

-
+

Change font size