Prøve GULL - Gratis
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
DINACHEITHI - CHENNAI
|July 19, 2025
“வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்ற பெயரில் வாக்குரிமையை பறிக்க முயற்சி செய்கிறார்கள். தமிழக உரிமைகளை மீட்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்” என்று, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.
-
தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று (18-07-2025) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற “தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில்” நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
தீர்மானம் :
கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்!
ஜனநாயக உரிமைகளுக்காகவும் - மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், என்றென்றும் வலுவான குரலை எழுப்பி வரும் திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய அரசியலில் மிக முக்கியமான பேரியக்கமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு முறை நாடாளுமன்றக் கூட்டத்தின் போதும், தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலான தி.மு.கழகத்தின் குரல் - கழகத் தலைவர் அவர்களின் ஜனநாயக உரிமை முழக்கம் - கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரலாக எதிரொலிக்கிறது. அந்தக் குரலைத்தான் நாடும் - நாட்டிலுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களின்போது எதிர்பார்க்கிறார்கள். அதனை வழிமொழிகிறார்கள்.
Denne historien er fra July 19, 2025-utgaven av DINACHEITHI - CHENNAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
January 27, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுனர் ஆர்.என். ரவி கொடியை பறக்க விட்டார்
77-வது குடியரசு தின விழாவில் டெல்லியில் 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.
1 mins
January 27, 2026
DINACHEITHI - CHENNAI
கால்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி
முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
1 min
January 26, 2026
DINACHEITHI - CHENNAI
குடியரசு தினவிழா: டெல்லியில் குடியரசு தலைவர் இன்று கொடி ஏற்றுகிறார்
சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை பறக்க விடுகிறார்
1 min
January 26, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டை சேர்ந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு
ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது
1 min
January 26, 2026
DINACHEITHI - CHENNAI
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
1 min
January 26, 2026
DINACHEITHI - CHENNAI
ஓபிஎஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர் அதிமுகவில் இணைந்தார்
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம். பி. தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நாளை தேசிய கொடியை ஆளுனர் ஆர்.என். ரவி ஏற்றுகிறார்
சென்னை கோட்டை கொத்தளத்தில்
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
சத்துணவு, தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 mins
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
1 min
January 25, 2026
Translate
Change font size

