Prøve GULL - Gratis
தர்மபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
DINACHEITHI - CHENNAI
|July 08, 2025
வருவாய்த்துறைசார்பில்தருமபுரி மாவட்டத்தில் ரூ.36.62 கோடி செலவில்கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம் மற்றும் ரூ.18.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
-
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் நேற்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம், 17 கோடியே 52 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவில் 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 65 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள், என மொத்தம் 54 கோடியே 80 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.
வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பட்டா வழங்குதல் போன்ற சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல். பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இணையவழிச் சேவைகளை வழங்குதல், அலுவலகப் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
Denne historien er fra July 08, 2025-utgaven av DINACHEITHI - CHENNAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை மட்டுமல்ல; அக்னி வெயிலும் சேர்ந்தே தொடங்குகிறது
எப்படி இருக்கும்?
2 mins
May 02, 2026
DINACHEITHI - CHENNAI
வரலாறு காணாத உச்சம்.. புதிய சாதனை படைத்த ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூல்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி. எஸ். டி. ) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகும்.
1 min
May 02, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னை சிந்தாரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மு.க. ஸ்டாலின் மரியாதை
மே தினத்தை முன்னிட்டு
1 min
May 02, 2026
DINACHEITHI - CHENNAI
புதுக்கோட்டையில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனு: தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட்டு
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
1 min
May 01, 2026
DINACHEITHI - CHENNAI
மேற்குவங்கத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் மம்தாவுக்கு ஆதரவா?
கார்கே விளக்கம்
1 min
May 01, 2026
DINACHEITHI - CHENNAI
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தி.மு.க. நிர்வாகிகள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min
May 01, 2026
DINACHEITHI - CHENNAI
சில செய்தி நிறுவனங்கள் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என கணிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.
2 mins
April 30, 2026
DINACHEITHI - CHENNAI
காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது
தமிழ்நாடு டிஜிபி அதிரடி உத்தரவு
1 min
April 30, 2026
DINACHEITHI - CHENNAI
மேற்கு வங்கத்தில் 93 சதவீத வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 min
April 30, 2026
DINACHEITHI - CHENNAI
தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகிறார்கள்
வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
April 30, 2026
Translate
Change font size
