Prøve GULL - Gratis

இந்துவா? கிறிஸ்தவரா? பல்டியடித்த ஜக்கி!

Nakkheeran

|

August 02-05, 2025

“ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் மீது இந்தியாவில் எவ்வளவு மோசடி மற்றும் பாலியல் புகார்கள் இருக்கின்றதோ, அதற்கு மேலாக அதிகளவு புகார்கள் அமெரிக்காவில் இருக்கின்றது” என முன்னரே இதுகுறித்து 'நக்கீரன்’ குறிப்பிட்டிருந்தது.

- -நாகேந்திரன்

இந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள், போதை வஸ்துகள் பயன்பாட்டுக் குற்றங்கள், மோசடி பணப் பரிவர்த்தனைகள், உரிமம் இல்லாத துப்பாக்கிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்காவின் வாரன் கவுண்டி போலீஸார் விசாரித்து வந்தனர். புகாரில் ஆஜராகக்கூறி மாவட்ட ஆணையர் குழுமம் சம்மன் அனுப்பிய நிலையில், 'இந்துவாக இருந்த ஜக்கி வாசுதேவ் கிறிஸ்தவனாக மாறியது'தான் பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

சம்மனை வாங்கியதுமே மிரண்டுபோன ஜக்கி வாசுதேவ், 'வாரன் கவுண்டி மாவட்ட ஆணையர் குழுவினால் கேட்கப்படும் கேள்விகளால் பக்தர்கள் மத்தியில் மரியாதை என்பதே துளியும் இருக்காது. ஆகையால் நாம் ஆஜராகக்கூடாது' என்று முடிவெடுத்து, டென்னஸி மாநிலத்திலுள்ள ஈஷாவில் வசிக்கும், அமெரிக்காவிலுள்ள ஈஷா அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் உஷா தோஷி, அமெரிக்க ஈஷா அறக்கட்டளையின் பொருளாளர் செந்தில்குமார் கன்னியப்பன் உள்ளிட்ட நபர்களை தன்னுடைய பொறுப்பாளர்களாக அனுப்பிவைத்தார் ஜக்கி வாசுதேவ்.

அங்கு ஈஷாவின் வரி ஏய்ப்பு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் டென்னஸி மெக்மின் வில்லியில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளையில், கம்யூனில் இருந்த ஜேக்கப் மாதாவின் மரணம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உட்பட ஈஷா அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து அவர்களிடம் கடுமையாக விசாரிக்கப்பட்டது.

FLERE HISTORIER FRA Nakkheeran

Nakkheeran

Nakkheeran

காக்கி சட்டையின் காமச் சேட்டை!

குமுறும் பெண்கள்!

time to read

3 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!

“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”

time to read

5 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!

\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.

time to read

3 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

காணாமல் போன அ.தி.மு.க.!

புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

தலைமறைவான சில்மிச டாக்டர்!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

கைதி எண் 9658

ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!

கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!

தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.

time to read

3 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!

அதிர்ச்சியில் விஜய்!

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?

மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.

time to read

2 mins

November 19-21, 2025

Translate

Share

-
+

Change font size