Prøve GULL - Gratis

என் கலைப்பயணம்... சில குறிப்புகள்!

Nakkheeran

|

May 28-30, 2025

மிகச் சிறுவனாக பள்ளியில் படித்தபோதே, எங்கள் பகுதி நூலகத்தில் திருக்குறள் மனனப் போட்டி நடத்தப்பட்டது.

- நா.சி.குகநாதன்

என் கலைப்பயணம்... சில குறிப்புகள்!

அதில் அறுநூற்று முப்பது குறள்களை எழுதி இரண்டாவது பரிசை வென்றேன். அடுத்த ஆண்டு அரசடி வைரவர் கோவில் வீதியில் எங்கள் பகுதிக்கான Sports Meetஐ போலீஸ் I.G.. திரு. Van Twest தலைமையில் நடத்தினேன். அதே வருடம் புலித்தேவன் நாடகத்தை எழுதி நடித்து சண்டிலிப்பாய் பள்ளிக்கூட ஹாலில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அரங்கேற்றம் பண்ணினேன். அதே ஆண்டு முடிவில் யாழ்ப்பாணம் டவுன்ஹாலில் இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி பொறுப்பாளர் சண்முக நாதன் தலைமையில் 'ரத்தக்கறை' என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்தேன். அப்போதிருந்தே இலங்கை வானொலி நாடகங்களில் நடித்து வந்தேன்.

நாலாம் வகுப்பு வரை சிவப்பிரகாச வித்தியாசாலையில் படித்த என்னை ஐந்தாம் வகுப்பில் ஜப்னா காலேஜ் ஜூனியர் ஸ்கூலில் சேர்த்து விட்டனர். அங்கு தொடர்ந்து இரண்டு வருடங்கள் 100 Yards ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றேன். ஐந்தாம் வகுப்பிலிருந்து G.C.E. (ordinary level) பாஸாகும் வரை யாழ்ப்பாணக் கல்லூரியில் தான் படித்தேன். கல்லூரி Juniors Teamல் கால்பந்து விளையாடி நல்ல பெயர் வாங்கியுள்ளேன். அந்த சமயத்தில் சில காலம் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் படங்கள் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. என் பாதையும் மாறியது.

FLERE HISTORIER FRA Nakkheeran

Nakkheeran

Nakkheeran

காக்கி சட்டையின் காமச் சேட்டை!

குமுறும் பெண்கள்!

time to read

3 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!

“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”

time to read

5 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!

\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.

time to read

3 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

காணாமல் போன அ.தி.மு.க.!

புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

தலைமறைவான சில்மிச டாக்டர்!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

கைதி எண் 9658

ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!

கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!

தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.

time to read

3 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!

அதிர்ச்சியில் விஜய்!

time to read

2 mins

November 19-21, 2025

Nakkheeran

Nakkheeran

திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?

மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.

time to read

2 mins

November 19-21, 2025

Translate

Share

-
+

Change font size