Facebook Pixel மா.செ. நீக்கம்! | Nakkheeran - news - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

மா.செ. நீக்கம்!

Nakkheeran

|

February 05-07, 2025

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஜி. வெங்கடாசலம் திடீரென்று நீக்கப்பட்ட விவகாரம் மாங்கனி மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- இளையராஜா

மா.செ. நீக்கம்!

அ.தி.மு.க.வில், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக 8 ஆண்டுகளாக இருந்தவர் ஜி. வெங்கடாசலம். எடப்பாடியின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட இவர், ஜனவரி 28ஆம் தேதி, திடீரென்று மா.செ. பதவியிலிருந்து கட்டம் கட்டப்பட்டு, கொள்கை பரப்பு துணைச்செயலாளர் என்ற 'டம்மி' பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டார். சூட்டோடு சூடாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.கே. செல்வராஜ், சேலம் சூரமங்கலம் பகுதி செயலாளர் ஏ.கே.எஸ்.எம். பாலு ஆகிய இருவரையும் சேலம் மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

வெங்கடாசலம் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து இலைக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தோம். "கடந்த 2001-2006 வரை வெங்கடாசலத்தின் மனைவியும் 2006 - 2011 வரை வெங்கடாசலமும் சேலம் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தனர். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமிதான் அவரை 'அம்மா' விடம் அறிமுகப்படுத்தி, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் சேலம் மேற்கில் சீட் வாங்கிக் கொடுத்து, எம்.எல்.ஏ. வாக்கினார். மீண்டும் 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் வடக்கில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

FLERE HISTORIER FRA Nakkheeran

Nakkheeran

Nakkheeran

விஜய்யை நெருங்கும் கட்டுமான நிறுவன ஓனர்!

“ஹலோ தலைவரே, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை முதல்வர் விஜய் நிரூபிச்சு ஆரம்பகட்டத் தடைக் கல்லைத் தாண்டியிருக்காரே?” “ஆமாப்பா, இது ஆட்சி நிர்வாகம்கிற மாரத்தான்ல தொடக்கப் புள்ளிதான்.

time to read

3 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

ஆட்சி மாற்றம்! கொலையா கொலை!

-நா.ஆதித்யா, துரை.மகேஷ், இளையராஜா

time to read

4 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

சோபா செட் ‘புஷ்பா’ மாடல்! எகிறி அடித்த உதயநிதி!

மூன்று நாட்கள் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் இரண்டு நாட்கள் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஜோசப் விஜய்யின் த.வெ.க. அரசை மிகக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

எதிர்க் கட்சிகளின் ஆதரவில் தப்பித்த விஜய்!

அர்ச்சகர் குடும்பம், போலீஸ்காரர் உட்பட 6 பேர் பலி

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

மீண்டும் ஊரடங்கு

தெலுங்கானாவில் மே 11-ஆம் தேதி நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, அத்தோடு இந்திய மக்களிடம் 7 வேண்டுகோள்களையும் முன்வைத்திருக்கிறார்.

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

கைதிகளின் கட்டாய உழைப்பின் இருண்ட பின்னணி!

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளின் தொழிற்சாலைகளில் நடந்த ஊழல்களைப் பார்ப்பதற்கு முன், சிறைகளில் கைதிகளின் உழைப்பு எப்படி பயன்படுத்தப்பட்டது, தமிழகச் சிறைகளுக்குள் தொழிற்சாலைகள் எப்படி உருவானது என்பதன் பின்னணியை வரலாற்றின் வெளிச்சத்தில் சற்று புரட்டிப் பார்த்துவிடலாம்.

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

ஆட்டுவிக்கும் பா.ஜ.க.! ஆடும் விஜய்!

தமிழகத்தில் நடைபெறும் அரசியல் மாற்றங்களைப் பற்றி பா.ஜ.க. என்ன நினைக்கிறது, அதில் பா.ஜ.க.வின் பங்கு என்ன என்பது பற்றி எந்தத் தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

எடப்பாடியின் காலை வாரிய நிர்வாகிகள்!

‘உடைந்தது அ.தி.மு.க.' எனக் கடந்த இதழில், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் விராலிமலை விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலகம் விளைவித்தது குறித்து விரிவாக எழுதியிருந்தோம்.

time to read

3 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

அம்பலமாகும் விஜய் ரசிகர்களின் பொய்கள்!

நடிகர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றவுடனே சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்களும், தொண்டர்களும், 'எங்க தலைவன் பதவியேற்றவுடனே பாருங்கள் தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது' என்கிற ரீதியில் பதிவு போட்டு வைப் செய்துகொண்டிருக்கிறார்கள்.

time to read

1 min

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

அதிரவைக்கும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் பின்னணி!

தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்து, ஆட்சியை பிடித்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தை தூய சக்தி என அதன் தலைவர் விஜய் குறிப்பிட்டிருந்த நிலையில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் அரசியல் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்க்கையில், அவர் களின் குற்றப்பின்னணி, மாற்றுக்கட்சியிலிருந்து த.வெ.க.வுக்கு வந்தவுடன், மற்றவர்களை ஓரங்கட்டி வேட்பாளரான நயவஞ்சக செயலெனப் பலவும் தெரிய வந்துள்ளது.

time to read

3 mins

May 16-19, 2026

Translate

Share

-
+

Change font size