Prøve GULL - Gratis
சீமான் வீட்டில் உருட்டுக்கட்டை குண்டர்கள்! போராடிய பெரியாரிஸ்டுகள்!
Nakkheeran
|January 25-28,2025
“ஹலோ தலைவரே, தந்தை பெரியாரைத் தொடர்ந்து விமர்சித்துவரும் சீமானால் தமிழகம் முழுக்க ஒருவித பதட்டம் ஏற்பட்டு வருகிறது.”
-
“ஆமாம்பா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் வரம்பு மீறிய விமர்சனங்களைக் கண்டித்து அவர் வீட்டின் முன் முற்றுகைப் போராட்டம் நடந்திருக்கிறதே?”
“உண்மைதாங்க தலைவரே, தந்தை பெரியாரை வரம்பு மீறி தொடர்ந்து விமர்சித்து வருகிறார் சீமான். அவருக்கு எதிராக எழும் கண்டனங்களை அவர் பொருட்படுத்தவே இல்லை. திராவிட இயக்கச் சிந்தனைகளை உயர்த்திப் பிடிக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மே-17 இயக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திராவிட இயக்கங்கள், 22ஆம் தேதி சீமானைக் கண்டிக்கும் விதமாய் அவரது நீலாங்கரை வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இதனால் முதல்நாள் இரவே நாம் தமிழர் கட்சி தொண்டர்களும், குண்டர்களும் சீமான் வீட்டில் குவிந்தனர். அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகள் இருந்தன. இதனால் அந்த ஏரியாவே பதட்டப் பரபரப்பில் மூழ்கியது. குவிக்கப்பட்டிருந்த அடியாட்களுக்காக சீமான் வீட்டில் சுடச்சுட கோழிக்கறி பிரியாணி தயார் செய்து தொண்டர்களுடன் சீமானும் அவரது மனைவியும் சிரித்தபடி சாப்பிட்டுக்கொண்டே கேமராவுக்குப் போஸ் கொடுத்தனர். மறுபுறம் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்துடன் பாட்டு கச்சேரி நடத்திக்கொண்டிருந்தார்கள்.”
“ஆமாம்பா, காட்சி ஊடகங்களில் அதையெல்லாம் காட்டினார்களே? அடுத்து நடந்ததைச் சொல்லு.”
“அறிவித்தபடியே திராவிட இயக்க உணர்வாளர்கள் சீமான் வீட்டருகே சென்று அவரைக் கண்டித்து முழக்கமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் கலந்துகொண்டு தங்கள் ஆவேசத்தை எதிரொலித்தனர். அப்போது சிலர் சீமான் படத்தை செருப்பால் அடித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்புகளை ஆவேசமாக வெளிப்படுத்தினர். அவர்களை எதிர்த்து சீமானின் அடியாட்கள் ஆவேசமாகக் குரல் கொடுத்தனர். இதனால் அடுத்த என்ன நடக்குமோ என்கிற பதட்டம் அங்கு நிலவியது. பெருமளவில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் காவல்துறை, சீமானை எதிர்த்துப் போராடியவர்களை மட்டும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தியது. குண்டர்’த் தடிகளோடு குவிந்திருந்த அடியாட்களை அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. இடைவிடாத கூச்சலும் எதிர்ப்புக் குரல்கள், ஆர்ப்பாட்டமும் அப்படியே நீடித்தன. எதிர்க்கட்சிகள், பத்திரிக்கையாளர்கள்
Denne historien er fra January 25-28,2025-utgaven av Nakkheeran.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Nakkheeran
Nakkheeran
காக்கி சட்டையின் காமச் சேட்டை!
குமுறும் பெண்கள்!
3 mins
November 19-21, 2025
Nakkheeran
தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!
“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”
5 mins
November 19-21, 2025
Nakkheeran
கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!
\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
காணாமல் போன அ.தி.மு.க.!
புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
தலைமறைவான சில்மிச டாக்டர்!
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
கைதி எண் 9658
ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!
கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!
தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!
அதிர்ச்சியில் விஜய்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.
2 mins
November 19-21, 2025
Translate
Change font size
