Facebook Pixel இந்திய அறுவைச் சிகிச்சை சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.ஆடிய கேம்! | Nakkheeran - news - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

இந்திய அறுவைச் சிகிச்சை சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.ஆடிய கேம்!

Nakkheeran

|

November 30-December 03,2024

அறுவைச் சிகிச்சை சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.ஆடிய கேம்!சிகிச்சை நிபுணர்கள்‌ சங்கத்‌ தேர்தலில்‌ குளறுபடி நடந்துள்ளதாகவும்‌, அதுகுறித்து தனிக்குழு அமைத்து குளறுபடிகள்‌ குறித்து விசாரணை செய்யவேண்டும்‌ எனவும்‌, அந்த சங்கத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ சென்னை கமிஷ்னர்‌ அலுவலகத்தில்‌ புகார்‌ கொடுத்து சர்ச்சையைக்‌ கிளப்பியுள்ளனர்‌.

இந்திய அறுவைச் சிகிச்சை சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.ஆடிய கேம்!

இந்திய அறுவைச்‌ சிகிச்சை நிபுணர்கள்‌ சங்கம்‌ சென்னை சேப்பாக்கத்தில்‌ 1938ஆம்‌ ஆண்டு தொடங்கப்பட்டு, இன்றுவரை தொடர்ந்து இயங்கிவருகிறது. இதில்‌ இந்தியா முழுவதுமுள்ள அறுவைச்‌ சிகிச்சை மருத்துவர்‌கள்‌ மொத்தம்‌ 42,793 பேர்‌ உறுப்பினராக இருந்துவருகிறார்கள்‌. இந்த சங்கத்துக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை தேர்தலும்‌, வருடந்தோறும்‌ ஒரு தேர்தலும்‌ நடத்தப்படுமாம்‌. அதில்‌ மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும்‌ தேர்தலில்‌ ஓவ்வொரு மாநிலத்திற்கும்‌ சுமார்‌ 2-விருந்து 4 பேர்‌ வரை நிர்வாகக்‌ குழு உறுப்பினர்களை தோர்வுசெய்ய தேர்தல்‌ நடத்தப்படும்‌. அதேபோல வருடந்தோறும்‌ நடத்தப்படும்‌ தேர்தல்‌ துணைக்‌ தலைவருக்கான தோர்வூடல் ஆக இருக்கும்‌. இதில்‌ தேர்வாகும்‌ துணைத்தலைவர்‌ அடுத்தவருடம்‌ நேரடியாகத்‌ தலைவராக நியமிக்கப்படுவார்‌. அந்த தலைவர்‌ தலைமையில்தான்‌ இந்த இரு தேர்தலும்‌ நடக்கும்‌. அறுவைச்‌ சிகிச்சை நிபுணர்கள்‌ சங்க தலைவரை, ஆரம்பகால கட்டத்தில்‌ உறுப்பினர்களின்‌ மூலமாக நேரடியாக வாக்கெடுப்பு நடத்தி தேர்வுசெய்து வந்துள்ளனர்‌. காலப்போக்கில்‌ ஓரு தனியார்‌ நிறுவனத்திடம்‌ பொறுப்பு கொடுக்கப்பட்டு, அந்த நிறுவனத்தின்‌ மூலமாக மின்னணு தேர்தல்‌ இயந்திரம்‌ மூலமாக நடத்தப்படுகிறது. அப்படி. கடந்த மாதம்‌ நடத்தப்பட்ட தேர்தலில்‌ குளறுபடி நடந்துள்ளதாக புகாரெழுந்துள்ளது. இந்தாண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள்‌ சங்கத்‌ தேர்தல்‌, தலைவர்‌ பிரவின்‌ சூரியவன்சி தலைமையில்‌ நடைபெற்றது.

FLERE HISTORIER FRA Nakkheeran

Nakkheeran

Nakkheeran

விஜய்யை நெருங்கும் கட்டுமான நிறுவன ஓனர்!

“ஹலோ தலைவரே, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை முதல்வர் விஜய் நிரூபிச்சு ஆரம்பகட்டத் தடைக் கல்லைத் தாண்டியிருக்காரே?” “ஆமாப்பா, இது ஆட்சி நிர்வாகம்கிற மாரத்தான்ல தொடக்கப் புள்ளிதான்.

time to read

3 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

ஆட்சி மாற்றம்! கொலையா கொலை!

-நா.ஆதித்யா, துரை.மகேஷ், இளையராஜா

time to read

4 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

சோபா செட் ‘புஷ்பா’ மாடல்! எகிறி அடித்த உதயநிதி!

மூன்று நாட்கள் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் இரண்டு நாட்கள் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஜோசப் விஜய்யின் த.வெ.க. அரசை மிகக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

எதிர்க் கட்சிகளின் ஆதரவில் தப்பித்த விஜய்!

அர்ச்சகர் குடும்பம், போலீஸ்காரர் உட்பட 6 பேர் பலி

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

மீண்டும் ஊரடங்கு

தெலுங்கானாவில் மே 11-ஆம் தேதி நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, அத்தோடு இந்திய மக்களிடம் 7 வேண்டுகோள்களையும் முன்வைத்திருக்கிறார்.

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

கைதிகளின் கட்டாய உழைப்பின் இருண்ட பின்னணி!

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளின் தொழிற்சாலைகளில் நடந்த ஊழல்களைப் பார்ப்பதற்கு முன், சிறைகளில் கைதிகளின் உழைப்பு எப்படி பயன்படுத்தப்பட்டது, தமிழகச் சிறைகளுக்குள் தொழிற்சாலைகள் எப்படி உருவானது என்பதன் பின்னணியை வரலாற்றின் வெளிச்சத்தில் சற்று புரட்டிப் பார்த்துவிடலாம்.

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

ஆட்டுவிக்கும் பா.ஜ.க.! ஆடும் விஜய்!

தமிழகத்தில் நடைபெறும் அரசியல் மாற்றங்களைப் பற்றி பா.ஜ.க. என்ன நினைக்கிறது, அதில் பா.ஜ.க.வின் பங்கு என்ன என்பது பற்றி எந்தத் தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

எடப்பாடியின் காலை வாரிய நிர்வாகிகள்!

‘உடைந்தது அ.தி.மு.க.' எனக் கடந்த இதழில், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் விராலிமலை விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலகம் விளைவித்தது குறித்து விரிவாக எழுதியிருந்தோம்.

time to read

3 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

அம்பலமாகும் விஜய் ரசிகர்களின் பொய்கள்!

நடிகர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றவுடனே சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்களும், தொண்டர்களும், 'எங்க தலைவன் பதவியேற்றவுடனே பாருங்கள் தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது' என்கிற ரீதியில் பதிவு போட்டு வைப் செய்துகொண்டிருக்கிறார்கள்.

time to read

1 min

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

அதிரவைக்கும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் பின்னணி!

தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்து, ஆட்சியை பிடித்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தை தூய சக்தி என அதன் தலைவர் விஜய் குறிப்பிட்டிருந்த நிலையில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் அரசியல் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்க்கையில், அவர் களின் குற்றப்பின்னணி, மாற்றுக்கட்சியிலிருந்து த.வெ.க.வுக்கு வந்தவுடன், மற்றவர்களை ஓரங்கட்டி வேட்பாளரான நயவஞ்சக செயலெனப் பலவும் தெரிய வந்துள்ளது.

time to read

3 mins

May 16-19, 2026

Translate

Share

-
+

Change font size