உம்பளச்சேரி மாடுகளை அழித்து சிப்காட் வேண்டாம்!
Nakkheeran
|October 19-22, 2024
கோரிக்கைக் குரல் எழுப்பும் டெல்டா விவசாயிகள்!
நாட்டு மாடுகளின் இனத்தில் புகழ்பெற்றது உம்பளச்சேரி நாட்டுமாடுகள். அவற்றை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு போராட்டக் குரலை எழுப்பி வருகிறார்கள் டெல்டா விவசாயிகள்.
திருவாரூர், நாகை ஆகிய இரு மாவட்ட எல்லைகளிலும் இருக்கிறது உம்பளச்சேரி. இந்த கிராமத்தைச் சுற்றிலும் இருக்கும் கொருக்கை, ஓரடி அம்பலம், பாமனி உள்ளிட்ட விவசாய கிராமங்களில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகள்தான் இந்த உம்பளச்சேரி இன மாடுகள். பரவலாக மாநிலங்கள் கடந்தும் புகழ்பெற்றிருக்கும் இந்த உம்பளச்சேரி மாடுகள், விவசாயிகளின் தோழனாகவே இருந்து வருகின்றன. விவசாயத்திற்கு டெல்டா பகுதிகள் எப்படி சிறப்பானதோ, அதேபோல் உம்பளச்சேரி மாடுகளாலும் டெல்டா சிறப்பு பெற்றிருக்கிறது. இந்த உம்பளச்சேரி நாட்டு மாடுகள், கடின உழைப்பும், துணிவும், அறிவாற்றலும், உடல் வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டவை என்கிறார்கள். அதேபோல், மனிதர்களிடமும் அதிக பாசமும் கொண்டதாம். இந்த இன மாடுகள் தரும் பால், அளவில் குறைவாக இருந்தாலும் அவ்வளவு சத்துமிக்கதாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவற்றின் கழிவுகள் விவசாய நிலத்தை வளப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்குமாம்.
இப்படி இந்தியாவில் எந்த மாட்டு இனத்திற்கும் இல்லாத பல தனித்துவமான குணம் கொண்டிருப்பதால்தான் உம்பளச்சேரி மாடுகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.
இப்படிப்பட்ட மாட்டினத்தை பெருக்கும் விதமாக கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளைப் பகுதியில் இருக்கும் கொருக்கை கிராமத்தில், 1968 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் அண்ணா, தனது ஆட்சிக்காலத்தில், உம்பளச்சேரி இன மாடுகள் 2000-ஐக் கொண்ட அரசு கால்நடைப் பண்ணையை உருவாக்கினார். 495 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்தனர்.
Denne historien er fra October 19-22, 2024-utgaven av Nakkheeran.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Nakkheeran
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size

