Prøve GULL - Gratis
அதிகரித்து வரும் தூக்க விவாகரத்து தீர்வு என்ன!
Kungumam Doctor
|August 1-15, 2025
தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது.
இதில் பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் நிம்மதியான தூக்கத்திற்காக ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர்.
இதைத்தான் தூக்கம் என்பது வரம் என்றும் சொல்லப்படுகிறது. இரவில் நன்கு தூங்கி எழுபவர்கள்தான், உலகில் மன நிம்மதியுடன் வாழ்கிறவர்கள் என்கிறது பிரிட்டன் ஆராய்ச்சி ஒன்று. ஒரு மனிதனுக்கு நாள்தோறும் 6 முதல் 7 மணி நேர தூக்கம் அவசியம். அதற்குக் குறைவாகத் தூங்கினாலும் சரி, அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்கினாலும் சரி உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமாம். சரியான அளவில் தூக்கம் இல்லையென்றால், அது நம்மை 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முதுமை அடைய வைத்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எனவே, தூக்கம் என்பது மனிதனுக்கு மிக மிக முக்கியமானதாகும். தூக்கத்தினால், உடலில் எழும் பிரச்னைகள் ஒருபுறம் என்றால், தூக்கப்பிரச்னையால் விவாகரத்து வரை சென்று நீதிமன்றங்களை நாடும் தம்பதியரும் உண்டு. இதைத்தான் தூக்க விவாகரத்து என்று சொல்லப்படுகிறது. இந்த தூக்க விவாகரத்து என்றால் என்ன. அதற்கு தீர்வு என்ன என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த ஆலோசகர் மற்றும் குடும்ப மருத்துவரான அண்ணாமலை பாண்டியன்.
தூக்க விவாகரத்து என்பது ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது இந்திய தம்பதிகளிடையே, குறிப்பாக புதுமணத் தம்பதிகளிடையே பிரபலமடைந்து வருகிறது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட உலகளாவிய தூக்கக் கணக்கெடுப்பின்படி, தூக்க விவாகரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. 78% தம்பதிகள் இந்த நடைமுறையை பின்பற்றுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலை நீடித்தால் வருங்காலத்தில் இது பெரும் பிரச்னையாகவும் வர வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தூக்க விவாகரத்து என்றால் என்ன?
Denne historien er fra August 1-15, 2025-utgaven av Kungumam Doctor.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Kungumam Doctor
Kungumam Doctor
எளிய வீட்டு வைத்தியம்!
நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட் களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!
சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன்.
1 mins
April 16-30, 2026
Kungumam Doctor
கார்கூந்தல் பெண் அழகு!
பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
ஃபிட்னெஸைப் பாதுகாக்கும் பிக்கிள்பால்!
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.
3 mins
April 16-30, 2026
Kungumam Doctor
மைக்ரேன் தீர்வு என்ன?
இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
முதுகுவலியைத் தடுக்கும் வழிகள்!
முதுகுவலி என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
சிக்கரி ஓர் அரு மருந்து!
காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
ப்ரீ டயாபட்டீஸ்: தற்காப்பு வழிகள்!
இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற நீரிழிவு அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
உடல் சூட்டை தணிக்கும் புதினா!
புதினா (Mint) செரிமானத்தை மேம்ப டுத்துதல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், தலைவலி மற்றும் வயிற்று வலியை நிவர்த்தி செய்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
தைராய்டு அறிவோம்
இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2 mins
April 16-30, 2026
Translate
Change font size

