Facebook Pixel மருத்துவ கலைச்சொற்களை பயன்படுத்தலாமா? | Kungumam Doctor - health - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

மருத்துவ கலைச்சொற்களை பயன்படுத்தலாமா?

Kungumam Doctor

|

July 01, 2024

எனக்கு மூட்ஸ்விங்கா இருக்கு, நான் டிப்ரெஸன்ல இருக்கேன், நான் ஆன்க்ஸியஸா இருக்கேன் என்று பெண்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.

- காயத்ரி மஹதி

மருத்துவ கலைச்சொற்களை பயன்படுத்தலாமா?

அதே போல், நான் ஒரு சைக்கோ, நான் ஒரு நார்சிஸ்ட், நான் ஒரு அப்நார்மல் பெர்சன் என்றும் கூறும் ஆண்களையும் பார்த்தும் இருக்கிறோம்.  இம்மாதிரியான மனநல மருத்துவத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை நமக்குத் தெரிந்தவர்கள் பயன்படுத்துவதால், அவர்கள் அனைவரும் மனநலப் பிரச்னைகளில் இருப்பவர்களா என்று கேட்டால், வீட்டிலுள்ளவர்கள், நண்பர்கள் அனைவரும் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திரும்பி நம்மையே பார்ப்பார்கள்.

நீங்கள் பேசுவதைப் புரியாமல், ஏன் வீட்டிலுள்ளவர்கள் முழிக்கிறார்கள் என்றால், நாம் அனைவரும் வார்த்தைகளைப் பார்த்து பயப்படும் நபர்களாகத்தான் இருந்திருக்கிறோம். அதுவும் நோயின் அடிப்படையில் இருக்கும் வார்த்தைகளை உச்சரிக்கவே ஆயிரம் தடவை யோசிக்கும் நபர்களைத்தான் பார்த்திருக்கிறோம்.  ஏனென்றால், தன்னை ஒரு நோயாளி என்று கூறி விட்டால் அல்லது அடிக்கடி உடம்புக்கு முடியல என்று கூறுவதை யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்றெல்லாம் யோசிக்கும் தலைமுறையைத்தான் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு அவை எல்லாமே முற்றிலும் மாறி விட்டது.

அதற்கேற்ற மாதிரி காலநிலை மாற்றத்தால், உடலுக்கு அடிக்கடி முடியாமல் போவது என்று சிறுவர் சிறுமியரில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு காரணங்களுக்காக தனக்கு உடம்புக்கு சரியில்லை என்ற வார்த்தையை எளிதாக பயன்படுத்தத் தொடங்கி விட்டோம்.  இந்த டிஜிட்டல் உலகில், இன்னும் முன்னேறி, உணர்வுகளை கையாளத் தெரியவில்லை என்றாலும் கூட, மனநலம் சார்ந்த வார்த்தைகளை உடனுக்குடன் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். ஒரு விதத்தில் ஒரு மனநல ஆலோசகராக நல்லதுதான் என்றாலும், தும்மினால் கூட உடலுக்கு முடியவில்லை என்று சொல்வது போல், சும்மா அழுதால் கூட, டிப்ரெஸன்ல இருக்கேன் என்று கூறுவதைப் பார்க்கும் போது தான், கொஞ்சம் பயமாக இருக்கிறது.

FLERE HISTORIER FRA Kungumam Doctor

Kungumam Doctor

Kungumam Doctor

எளிய வீட்டு வைத்தியம்!

நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட் களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!

சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன்.

time to read

1 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

கார்கூந்தல் பெண் அழகு!

பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள்.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

ஃபிட்னெஸைப் பாதுகாக்கும் பிக்கிள்பால்!

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.

time to read

3 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

மைக்ரேன் தீர்வு என்ன?

இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

முதுகுவலியைத் தடுக்கும் வழிகள்!

முதுகுவலி என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

சிக்கரி ஓர் அரு மருந்து!

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

ப்ரீ டயாபட்டீஸ்: தற்காப்பு வழிகள்!

இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற நீரிழிவு அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

உடல் சூட்டை தணிக்கும் புதினா!

புதினா (Mint) செரிமானத்தை மேம்ப டுத்துதல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், தலைவலி மற்றும் வயிற்று வலியை நிவர்த்தி செய்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

தைராய்டு அறிவோம்

இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

time to read

2 mins

April 16-30, 2026

Translate

Share

-
+

Change font size