Facebook Pixel கல்லீரல் அறிவோம்… உடல்நலன் காப்போம்! | Kungumam Doctor - health - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

கல்லீரல் அறிவோம்… உடல்நலன் காப்போம்!

Kungumam Doctor

|

July 01, 2023

மனித உடலில் உள்ள உள்ள மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். சுமார் 1. 5 கிலோ எடை உள்ளது. நமது வலது பக்க மார்புக் கூட்டில் மார்புக்கு கொஞ்சம் கீழே அடியில் உள்ளே வைத்து பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட ஆட்டின் ஈரல் ஒத்த உருவம் மற்றும் நிறம் உடையது. அதே அளவு மிருதுவானது.

- இளங்கோ

கல்லீரல் அறிவோம்… உடல்நலன் காப்போம்!

இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு நடுவில் பித்த நீர்ப் பை வைக்கப்பட்டு இருக்கும். சிறுநீரகம் சிறுநீர் உருவாக்குவது போல இது பித்த நீர் உருவாக்கும். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்த நீர் இருக்கும். சாப்பிடும்போது உணவுடன் கலந்து கொண்டு வயிற்றில் இருந்து வரும் அமிலம் கலந்த உணவை காரத் தன்மையால் சமன் செய்த பிறகே அந்த உணவிற்கு செரிமானத் தன்மை கிடைக்கிறது.

இந்த நீர் தான் சில சமயம் வெறும் வயிற்றில் வாந்திவந்தால் மஞ்சள் நிறத்தில் வெளியே வரும். ஒரு நாளைக்கு 1-1. 5 லிட்டர் நீர் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த செரிமானம் செய்த உணவு சிறு குடலின் வழியாக போகும் போது அதில் உள்ள சத்துக்கள் உறியப்பட்டு குடலில் உள்ள இரத்த நாளங்கள் வழியே மீண்டும் கல்லீரல் வருகின்றது.

சத்துக்கள்

செரிமானம் செய்த உணவு சிறு குடலின் வழியாக போகும்போது அதில் உள்ள சத்துக்கள் உறியப் பட்டு குடலில் உள்ள இரத்த நாளங்கள் வழியே மீண்டும் கல்லீரலுக்கு வருகின்றது.

நாம் சாப்பிடும் எல்லா வகையான உணவும், கார்போஹைட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்களால், கட்டமைக்கப் பட்டுள்ளது.

திட, திரவ உணவுகள், சைவ மற்றும் அசைவ உணவு எல்லாவற்றிலும் இவை மட்டுமே உள்ளது, கலந்து இருக்கும் விகிதம் மட்டுமே மாறுபடும்.

நாம் உணவு சாப்பிட்ட பின் அதை உடைக்கும் பணி வாயில் சுரக்கும் எச்சிலில் இருந்து ஆரம்பிக்கிறது. மெல்லும் போது, உணவு உடைக்கப்பட்டு நொதிகள் கலந்து வேலை செய்ய ஏதுவாகின்றது.

இது இரைப்பை வழியாகச் செல்லும் போது, ஆசிட் ஊற்றி தரையை கழுவப்படும் போது எவ்வாறு அழுக்குகள் இல்லாமல் சுத்தப்படுத்தப்படுமோ அதே மாதிரி உணவில் இந்த அடிப்படை கூறுகள் தவிர மற்றவை சுத்தம் செய்யப்படுகின்றது.

அமிலம் கலந்த உணவை சிறு குடலில் அதன் ph தன்மை நிலைப்படுத்துவதற்காக அதனுடன், கல்லீரல் இருந்து வரும் பித்த நீர் கலக்கப்படுகிறது. பித்தநீர் சமன் படுத்துவது மட்டும் இல்லாமல், எண்ணெய்ப் பிசுக்கு நீக்கும் டிடர்ஜெண்ட் சோப்பு போல, உணவில் கலந்து உள்ள கொழுப்புக்களை, கரைக்கிறது.

அதன் பின், அதில் கணையத்தில் இருந்து வரும் என்சைம் அதாவது, நொதிகள் உணவுடன் கலந்து, வேதியியல் செரிமானம் (chemical digestion) அதை அணு அணுவாக, உடைக்கிறது.

கார்போஹைட்ரேட்-டின் அடிப்படை மூலக்கூறு, குளுக்கோஸ்.

FLERE HISTORIER FRA Kungumam Doctor

Kungumam Doctor

Kungumam Doctor

எளிய வீட்டு வைத்தியம்!

நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட் களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!

சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன்.

time to read

1 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

கார்கூந்தல் பெண் அழகு!

பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள்.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

ஃபிட்னெஸைப் பாதுகாக்கும் பிக்கிள்பால்!

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.

time to read

3 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

மைக்ரேன் தீர்வு என்ன?

இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

முதுகுவலியைத் தடுக்கும் வழிகள்!

முதுகுவலி என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

சிக்கரி ஓர் அரு மருந்து!

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

ப்ரீ டயாபட்டீஸ்: தற்காப்பு வழிகள்!

இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற நீரிழிவு அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது.

time to read

2 mins

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

உடல் சூட்டை தணிக்கும் புதினா!

புதினா (Mint) செரிமானத்தை மேம்ப டுத்துதல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், தலைவலி மற்றும் வயிற்று வலியை நிவர்த்தி செய்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.

time to read

1 min

April 16-30, 2026

Kungumam Doctor

Kungumam Doctor

தைராய்டு அறிவோம்

இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

time to read

2 mins

April 16-30, 2026

Translate

Share

-
+

Change font size