Facebook Pixel இந்தக் கதைய சொல்லாட்டிதான் என்ன? | Andhimazhai - entertainment - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

இந்தக் கதைய சொல்லாட்டிதான் என்ன?

Andhimazhai

|

June 2024

சென்ற மாத இறுதியில் பார்த்தபடம். ரத்னம். ப்ரியா பவானி சங்கரைக் கண்டதும் பேரன்பும் பெருமதிப்பும் கொள்கிறார் விஷால்.

இந்தக் கதைய சொல்லாட்டிதான் என்ன?

அவருக்கு ஆபத்து வர, காக்கிறார். அவருக்காக ஆந்திரா வரை சென்று பிரச்னையைத் தீர்க்க முயல்கிறார். விஷாலின் மாமா என வரும் அரசியல்வாதி சமுத்திரக்கனியும் துணை நிற்கிறார். இதெல்லாம் ஏன், காதலா இல்லை வேறு என்ன காரணம் என்பதை ஒரு கிலோ மசாலா, அரைக் கிலோ வறமிளகாய் கலந்து சொல்லியிருக்கிறார் ஹரி.

ஹரி படங்களுக்குரிய வேகம், கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. இரண்டு  பாடல்கள் சிறப்பு. அதுவும்   எஸ்.பி.பி. சரண் குரலில் வந்த 'எதனால' பாடல்  படம் முடிந்தும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

குரங்கு பெடல். மதுபானக்கடை மூலம் கவனமீர்த்த கமலக்கண்ணனின் இயக்கத்தில் வந்த படம். ராசி.அழகப்பனின் 'சைக்கிள்' சிறுகதைக்கு அழகான திரை வடிவம் கொடுத்திருக்கிறார் கமலக்கண்ணன்.

image

நடித்த அனைவருமே திருப்திகரமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். காளி வெங்கட், சந்தோஷுடன் ஜென்சன் திவாகர், பிரசன்னா என பலரின் நடிப்பும் அட்டகாசம். ஃப்ளாஷ்பாக்கி்ல் தோல்பாவைக் கூத்து சுவாரஸ்யம். இரண்டாம் பாதியும் முதல்பாதி போலவே இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம்!

அரண்மனை 4. 'யாரு என்ன சொன்னா என்ன.. தயாரிப்பாளர் ஹேப்பியா இருக்கணும்' என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியிருக்கிறார் சுந்தர் சி. அதே பழைய மாவில், கேரட், தேங்காயெல்லாம் போட்ட புது தோசை. தமன்னா, ராஷி கன்னா என்று இரண்டு நாயகிகள்.

FLERE HISTORIER FRA Andhimazhai

Andhimazhai

Andhimazhai

பிரேக் அப் எனும் சொல் தரும் நம்பிக்கை!

90 களின் தொடக்கத்தில் பால்யமோ பதின்மமோ அமைந்தவர்களுக்கு இந்த இருபத்தைந்து ஆண்டுகள் ஒரு தலைமுறை இடைவெளி மட்டுமல்ல.

time to read

2 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

பிரேக் அப் பாடல்கள்

திலீபன் என்ற அண்ணன் ஒருவர் தனது சலூன் வாசலில் ஒரு கரும்பலகையை வைத்திருப்பார்.

time to read

5 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

தொல்காப்பியரின் பிரேக் அப் விதிகள்

எண்ணித் துணிந்த தலைவிக்குத் துயரமில்லை

time to read

2 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

தமிழ் சினிமாவில் பிரேக் அப்!

ப்ரேக் அப்' என்ற வார்த்தை இப்போதைய GEN Z வரை பரவிவிட்டது என்பதை அவர்களுடன் பேசும்போது தெரிந்துகொள்ள முடிகிறது.

time to read

10 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

சுபாஷ் மீரா கதிரவன்

மே மாதக் கடைசியில் சத்தமில்லாமல் வந்து, சத்தமாக தன் தடத்தைப் பதித்தது ப்ளாஸ்ட்.

time to read

1 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

பிரிதலும் காதலே

இன்றைய ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலும் இயல்பானதாக இருக்கிறது.

time to read

4 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

‘இல்லாது போகாதவள்’

மழை- இவளைக் காதலிக்கத் தொடங்கிய காலத்து மழை என்னைச்சுற்றி மீளவிடாமல் பெய்யும்...\" என்று என்னுடைய நீள் கவிதையான 'ரிஷ்யசிருங்கம்' ஆரம்பிக்கும்.

time to read

4 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

அடுத்து

“வா வெத்திலை எச்சில் தெறித்து விடாமல் வாயைக் குவித்த வாக்கில் லாவகமாய்ப் பேசி தணிகாசலம் பிள்ளையை வரவேற்றார் அன்னஞ்சி நாயக்கர்.

time to read

5 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

"இயற்கையும் மக்களும் என்னைக் காப்பார்கள்”

பிரியங்க் கார்கே என்பவர் கர்நாடகாவின் உள்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் மல்லிகார்ஜூன் கார்கேவின் மகன்.

time to read

2 mins

JULY 2026

Andhimazhai

Andhimazhai

ப்ரேக் அப் மீளும் வழிகள்!!

பிரபல சமூக ஊடகம் ஒன்றில் பிரேக் அப் அனுபவங்களைப் பகிருங்களேன் எனக் கேட்டிருந்தார்கள்.

time to read

2 mins

JULY 2026

Translate

Share

-
+

Change font size