Facebook Pixel பிரச்னையின் தீர்வுதான் முக்கியம்! | Andhimazhai - entertainment - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பிரச்னையின் தீர்வுதான் முக்கியம்!

Andhimazhai

|

Oct 2023

யூடியூப் வலைக்காட்சியில் தனக்கென கொண்ட சங்கர், அதை அழுத்தமாக நம்பியே தனி ஆவர்த்தனத்தில் இறங்கியிருக்கிறார்

- சவுக்கு சங்கர்

பிரச்னையின் தீர்வுதான் முக்கியம்!

வித்தியாசமான திரைப்பட இயக்குநராக அறியப்படும் வெற்றிமாறனை வைத்து, கடந்த மாதம் 15ஆம் தேதி சென்னையில் சவுக்கு மீடியா தொடங்கப்பட்டது.

'பன்னிரண்டு ஆண்டுகள் வலைப்பூவில் எழுதிவந்தேன். என்னளவில், தனி நபராக முடிந்தவரை செய்து பார்த்து விட்டேன். கடந்த சில ஆண்டுகளாக காட்சி ஊடகத்தில் பேசியதற்கு புதிய வரவேற்பு கிடைத்தது. இணையதளத்தில் எழுதுவதைப் படிக்க குறிப்பிட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால், காட்சி ரீதியானவற்றுக்கு பரவல் அதிகமாகக் கிடைத்ததைப் பார்க்கமுடிந்தது. மற்ற பல ஊடகங்களில் என்னதான் பேசினாலும், நாம் நினைப்பதை அங்கு பேசிவிட முடியாது என்பதால், சக்திவாய்ந்த ஒரு காட்சி ஊட கத்தை தனியாக தொடங்கும் முடிவுக்கு வந்தேன்,' என்கிறார், சவுக்கு சங்கர்.

மேலும், அரசுப் பணியிலிருந்து தன்னை முழுமையாக விடுவிக்காமல் இருந்ததும் தடையாக இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ஏற்கெனவே இடை நீக்கத்தில் இருந்துவந்த சங்கர், அரசுப் பணியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டார் என்பது தெரிந்ததே!

பணிநீக்கம் செய்யப்பட்டதால், ஓய்வூதியம், கணிசமான நிலுவைப் பணப்பயன் போன்றவை என தனக்குக் கிடைக்காமல் போய்விட்டது என்கிறார்.

மேல்முறையீடு செய்வீர்களா என்றால், 'இந்த அரசுதானே என்னை நீக்குகிறது. நீதிமன்றத்தை நாடினால் மட்டும் அரசு அங்கு என்ன சொல்லும்? எதுக்கு காலத்தை வீணடித்து... உலகம் மிகவும் பெரியது. ஆகிற வேலையைப் பார்க்கலாமென இறங்கிவிட்டேன்,' என உற்சாகமாகப் பேசுகிறார் சங்கர்.

FLERE HISTORIER FRA Andhimazhai

Andhimazhai

Andhimazhai

குடும்பத்தின் கதை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

குடும்ப அரசியலும் மத அரசியலும்

இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அங்கே குற்றம்...இங்கே சகஜம்!

உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:

time to read

6 mins

March 26

Andhimazhai

Andhimazhai

கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்

‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அவர் பாடும் பாடல்!

எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

நிலவின் கதைகள்

\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...

அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.

time to read

2 mins

March 26

Andhimazhai

Andhimazhai

ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!

பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.

time to read

1 mins

March 26

Andhimazhai

Andhimazhai

வெற்று சாகசம்: முதல்வன்

ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.

time to read

2 mins

March 26

Translate

Share

-
+

Change font size