Prøve GULL - Gratis
எளிமை ஆளுமை திட்டம்
Pothu Arivu Ulagam
|July 2025
தமிழக அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாக பெற வகை செய்யும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
-

அரசு நிர்வாக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் பொதுமக்கள் இணையவழியிலேயே அரசு சேவைகளை விரைவாகவும், எளிமையாகவும் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக எளிமை ஆளுமை எனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் முக்கியமான 10 சேவைகளை எளிதில் இணையம் வழியாகவே பெற முடியும்.
சுகாதார சான்றிதழ்: சுகாதாரச் சான்றிதழ் பெற வேண்டிய கட்டடங்கள் அல்லது வளாகங்களுக்கு கியூ. ஆர். குறியீட்டுடன் அத்தகைய வளாகங்களின் பொறுப்பாளர்களின் உறுதிமொழியின் அடிப்படையில் உடனடியாக இணையதளத்தில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொது கட்டிட உரிமம்: பொது கட்டிட உரிமச் சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டிட உறுதித்தன்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள காலம் வரை உரிமம் செல்லுபடியாகும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முதியோர் இல்லங்கள் உரிமம்: முதியோர் களை பராமரிக்கும் இல்லங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சுய சான்றிதழ் அடிப்படையில் சான்றிதழின் காலவரம்பு 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு கியூ.ஆர். குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது.
Denne historien er fra July 2025-utgaven av Pothu Arivu Ulagam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam
உலக அழகி - 2025
72-வது உலக அழகிப்போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி தொடங்கியது.
1 min
July 2025

Pothu Arivu Ulagam
எளிமை ஆளுமை திட்டம்
தமிழக அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாக பெற வகை செய்யும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
2 mins
July 2025

Pothu Arivu Ulagam
இஸ்ரேல் - ஈரான் போர்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மிகச் சமீபத்திய மோதலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
3 mins
July 2025

Pothu Arivu Ulagam
இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம்
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி. ஆர் சுப்பிரமணியம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்று கூறினார்.
3 mins
July 2025

Pothu Arivu Ulagam
தமிழரின் தொன்மை கூறும் கீழடி
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கும் நிலையில், சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப் பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
4 mins
July 2025

Pothu Arivu Ulagam
பால சாகித்ய புரஸ்கார் விருது
ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் இலக்கிய நூல்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
1 min
July 2025

Pothu Arivu Ulagam
உயரும் சாலைகளும் புதையும் நகரங்களும்
கடல் மட்டத்திலிருந்து 6.4 மீட்டர் உயரத்தில் இருக்கிறது சென்னை மாநகரம்.
2 mins
June 2024

Pothu Arivu Ulagam
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
3 mins
June 2024

Pothu Arivu Ulagam
நடப்பு நிகழ்வுகள்
தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு புதிய 'நீர்க் கரடி' இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
2 mins
June 2024

Pothu Arivu Ulagam
இந்திய பொதுத் தேர்தல்கள் - 2024
ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான இந்தியத் தேர்தல்களில், குறைந்த வாக்குப்பதிவு என்பது வெறும் புள்ளிவிவர ஒழுங்கின்மையாக மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் விதியை தீர்மானிப்பதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்பின்மையும் தெரிகிறது.
2 mins
June 2024
Translate
Change font size