Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Dindigul & Theni

கேப்டிவ் நிலக்கரி சுரங்க உற்பத்தி 12% உயர்வு

இந்தியாவின் கேப்டிவ், வர்த்தக நிலக்கரி சுரங்கங்களின் உற்பத்தி ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் 11.88 சதவீதம் உயர்ந்து 7.39 கோடி டன்னாக இருந்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆவணி பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

வளரிளம் பருவ கர்ப்பத்தைத் தடுக்க தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு

அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி தர்னா

முறையான விசாரணையின்றி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

இலங்கைக்கு சுற்றுலா: இந்தியர்கள் மீண்டும் முதலிடம்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

சீன அதிபரைச் சந்தித்த பாகிஸ்தான் தளபதி

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீர் செவ்வாய்க்கிழமை முதல் முறையாக சந்தித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

போடியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்

போடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் 8, 12, 14 ஆகிய வார்டு பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

கேரள முதல்வரை நீக்க உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மனு

கேரளத்தில் உள்ள 2 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையிலிருந்து மாநில முதல்வரை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அந்த மாநில ஆளுநரும், அந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

திருப்பூரில் திமுக, கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு தொடர்பாக நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து, திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்பு: உண்ணாவிரதத்தை நிறைவு செய்த ஜராங்கே

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அந்தச் சமூகத்தின் தலைவர் மனோஜ் ஜராங்கே, தனது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முடித்துக் கொண்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

உலக தென்னை தின விழா

தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் உலக தென்னை தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

மிதமாகக் குறைந்தது மாருதி சுஸுகி விற்பனை

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாகக் குறைந்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

பைக் திருட்டு

போடி அருகே இரு சக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

ராசிங்காபுரத்தில் இன்று மின் தடை

தேனி மாவட்டம், ராசிங்காபுரம் பகுதியில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

கட்சியில் என்னால் நியமிக்கப்பட்டவர்களே நிரந்தரமானவர்கள்

பாமக, வன்னியர் சங்கம், கட்சியின் பிற துணை அமைப்புகளுக்கு என்னால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் நிரந்தரமானவர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், பெரியம்மை நோய் (இலம்பி தோல் நோய்) இலவச தடுப்பூசி முகாம் புதன்கிழமை (செப். 3) தொடங்கி வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடு சென்செக்ஸ் சரிவுடன் முடிந்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

இமயமலையில் விரிவடையும் 400 பனிப்பாறை ஏரிகள்!

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலுக்கு புதிய செயலி

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலை தடையின்றி மேற்கொள்வதற்கு வசதியாக 'கபாஸ் கிஸான்' என்ற புதிய செயலியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

கோகோ கௌஃபை வீழ்த்தினார் ஒசாகா

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், உலகின் 24-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 3-ஆம் நிலையிலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசு

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசின் தடைகளைக் கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

பிஆர்எஸ் கட்சியிலிருந்து சந்திரசேகர் ராவ் மகள் கவிதா இடைநீக்கம்

பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் மகளும் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான (எம்எல்சி) கவிதா, கட்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

தொப்பம்பட்டி ஒன்றியம், சமுத்திராப்பட்டியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த பொருளூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நத்தம் அருகேயுள்ள சமுத்திராப்பட்டியிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

காவல் துறையினர் மீதான புகார்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

காவல் துறையினர் மீதான புகார்களை விசாரிக்கக் குழு அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

ஆண்டிபட்டியில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டியில் சிஐடியூ விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

திமுக அரசு மீது எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

2 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

தென் கொரியாவுடன் இந்தியா பலப்பரீட்சை

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை (செப். 3) எதிர்கொள்கிறது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

ஆளுநரின் விருப்புரிமை மானியம் ரூ.10 லட்சத்தை திரும்ப வசூலிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

ஆளுநரின் விருப்புரிமை மானிய நிதி ரூ.10 லட்சத்தை, ஆளுநர் அலுவலக ஊடக, தகவல் தொடர்பு கௌரவ ஆலோசகருக்கு வழங்கியது குறித்து தமிழக அரசின் கணக்காயர்தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை முடித்துவைத்தது.

1 min  |

September 03, 2025