Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Dindigul & Theni

இந்தோனேசிய தூதர் பெருவில் சுட்டுக் கொலை

பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனார்டோ புர்பா (40) என்பவர் தலைநகர் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

நிலச்சரிவு: சூடானில் 1,000 பேர் உயிரிழப்பு

சூடானின் மேற்கு டார்ஃபர் பகுதியில் உள்ள மத்திய மார்ரா மலைத்தொடரில் உள்ள தராசின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

ரூ.1.58 லட்சம் கோடி செமிகண்டக்டர் திட்டங்கள் செயலாக்கம்

பிரதமர் மோடி

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.77,800-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (செப். 2) பவுன் ரூ.77,800-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

நத்தம் அருகே மரத்தில் பேருந்து மோதியதில் 21 பேர் பலத்த காயம்

நத்தம் அருகே செவ்வாய்க்கிழமை மரத்தில் பேருந்து மோதியதில் 21 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

திண்டுக்கல்லில் தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து பசுக்களுக்கும் தோல் கழலை நோய்க்கான தடுப்பூசி புதன்கிழமை (செப்.3) முதல் செலுத்தப்படுகின்றன.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

மாநிலக் கல்விக் கொள்கை - ஒரு பார்வை

சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மாநில அரசின் கல்விக் கொள்கை அமைந்து உள்ளதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையுடன் பல இடங்களில் வேறுபடுகிறது. சில இடங்களில் ஒத்துப் போவதையும் காணலாம்.

3 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

போடியில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

போடியில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றம்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

கொடைக்கானலில் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களைப் பார்க்க ஒரே இடத்தில் கட்டணம் வசூல்

கொடைக்கானலில் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நான்கு சுற்றுலாத் தலங்களுக்கு திங்கட்கிழமை முதல் ஒரே இடத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

செப்டம்பர் 5-இல் மனம் திறந்து பேசுவேன்

அதிமுக உள்கட்சி பிரச்னை தொடர்பாக வரும் 5-ஆம் தேதி மனம் திறந்து பேசப் போவதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரி விகித குறைப்பு குறித்து முக்கிய முடிவு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் புதன்கிழமை (செப்.3) தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

என் தாயை அவமதித்தவர்களை பிகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

காங்கிரஸ்-ஆர்ஜேடி மீது பிரதமர் மோடி தாக்கு

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

ஜிஎஸ்டி சீரமைப்பால் வருவாய் வரவு பாதிக்கக் கூடாது

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி நியமனம்: உயர்நீதிமன்றத்தில் முறையீடு

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது

ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் முன்பே தொடங்க மத்திய அரசு சட்டத் திருத்தம்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரிய வகை கனிமங்கள் தொடர்பான திட்டங்களை இறுதி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பே தொடங்கவும், இணையவழி அல்லாமல் நேரடியாக திட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் வனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

மக்கள் குறைதீர் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

நாளை முகூர்த்த தினம்; பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்

முகூர்த்த தினத்தையொட்டி, சார்-பதிவாளர் அலுவலகங்களில் வியாழக்கிழமை (ஆக.4) பத்திரப் பதிவுக்கான கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

மேற்கு வங்க புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான தீர்மானம்: பேரவையில் அமளி

வெளி மாநிலங்களில் வசிக்கும் வங்காள மொழி பேசும் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவையில் அமளி நிலவியது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

விளம்பரதாரர்களை வரவேற்கிறது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரர் நிலைக்கான விண்ணப்பதாரர்களை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சில் (பிசிசிஐ) செவ்வாய்க்கிழமை வரவேற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க விரும்புவதாக பெல்ஜியமும் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

அரசு விருது பெற சுற்றுலா தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில்முனைவோர், அரசு விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் அறிவிக்கப்பட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

அரசுப் பேருந்து-கார் மோதல் பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

2026-27 பட்ஜெட் பணிகள் அக்டோபரில் தொடக்கம்

2026-27-ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளை நிதியமைச்சகம் அக்டோபரில் தொடங்கவுள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளன; இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

கீரனூர் பகுதி மக்கள் முந்தைய மின் கட்டணத்தை செலுத்த அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம், கீரனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த ஜூன் மாத கட்டணத்தையே செலுத்துமாறு பழனி மின் வாரியம் தெரிவித்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

ஜெர்மனி நிறுவனங்கள் மேலும் ரூ.3,819 கோடி முதலீடு

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

1 min  |

September 03, 2025

Dinamani Dindigul & Theni

பாலியல் வன்கொடுமை வழக்கு: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ தப்பியோட்டம்

காவல் துறை மீது துப்பாக்கிச்சூடு

1 min  |

September 03, 2025