Newspaper
Dinamani Dindigul & Theni
ஆப்கானிஸ்தானுக்கு 21 டன்னிவாரண பொருள்களை அனுப்பியது இந்தியா
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு 21 டன்னிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
முதல் டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
பொன்முடி சர்ச்சை பேச்சு: விடியோ ஆதாரங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
சைவம், வைணவம், பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய முழு விடியோ பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடர்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
தொலைநிலைக் கல்விச் சேர்க்கை செப். 15 வரை நீட்டிப்பு
தொலைநிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கைக்கான கடைசித் தேதி செப். 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் (இக்னோ) மதுரை மண்டல மையம் தெரிவித்தது.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்ததற்கு கவலை தெரிவித்த அதன் நட்சத்திர வீரர் விராட் கோலி, மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியதாக குறிப்பிட்டார்.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்குத் தகுதியில்லை
சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்குச் சிறிதும் தகுதியில்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
இந்திய-ஜெர்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு பிரதமர் மோடி
இந்தியா - ஜெர்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
கையறுநிலையில் கப்பல் ஊழியர்கள்
உலக அளவில் வணிகக் கப்பல்களில் பணிபுரியும் ஊழியர்களில் இரண்டாவது இடம் இந்தியர்களுக்கே.
2 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
குடிநீர் வசதி கோரி சாலை மறியல்
திண்டுக்கல் அருகே குடிநீர் வசதி கோரி புதன் கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
வெளிநாட்டவர்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
தில்லி யமுனையில் அபாய அளவைத் தாண்டி பாயும் வெள்ளம்
தில்லி யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து புதன்கிழமை அபாய அளவைத் தாண்டி சென்றது.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
ஜாதியமைப்பும் ஆணவக் கொலைகளும்...
அனைவரும் சமம் என்ற நிலையை உணர்த்தாது மக்களை அவரவர்தம் வர்ணங்களையும், வகுப்புகளையும் வளர்க்கும் நடைமுறை சட்டங்களை, திட்டங்களைத் தவிர்க்க சபதம் ஏற்க வேண்டும். குறைந்தது இனி 50 ஆண்டுகளுக்காவது ஜாதி, மதம் பெயரால் எதையும் நிலைநிறுத்தும் முயற்சியாக அரசு எதையும் செய்யக் கூடாது.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
பிரிட்டனில் கார்கள் மோதல்: 2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள எஸ்ஸெக்ஸ் பகுதியில் 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த இரு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
தொடக்கப் பள்ளிகளுடன் அங்கன்வாடிகளை ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டுதல்கள்
மத்திய அரசு வெளியீடு
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
எதிர்கால சவால்களுக்கு தயாராக 'ட்ரோன்' போர்ப் பயிற்சிப் பள்ளி
எதிர்கால சவால்களை வீரர்கள் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்த ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் போரிடுவதற்கான பயிற்சிப் பள்ளியை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் உடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடங்கியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்
திண்டுக்கல் சுற்றுச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
பவன் கேரா மனைவியிடமும் 2 வாக்காளர் அட்டைகள்: பாஜக
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவின் மனைவியிடமும் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியது.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
ஜோகோவிச் - அல்கராஸ் பெகுலா - சபலென்கா
டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னிலை வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
வருவாய்த் துறை அலுவலர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் 48 மணிநேர தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
சிறு தொழில்களுக்கு பிஓபி-யின் புதிய கடன் திட்டம்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி (பிஓபி), 'பாப் டிஜி உத்யம்' என்ற கடன் திட்டத்தை குறு, சிறு தொழில்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
உக்ரைன் மீது 526 ஏவுகணைகள், ட்ரோன்கள் வீசி ரஷியா தாக்குதல்
உக்ரைனில் 526 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி ரஷியா இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை
அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு
மின்மாற்றி உற்பத்தி, ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் புதிய முதலீடுகளைச் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டன.
1 min |
September 04, 2025
Dinamani Dindigul & Theni
மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: 3 வங்கதேசத்தவர் கைது
மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரில் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தவரை மத்திய துணை ராணுவப் படையினர் கைது செய்தனர்.
1 min |
