Newspaper
Dinamani Dindigul & Theni
சிவகங்கை அருகே இருவர் தூக்கிட்டுத் தற்கொலை
சிவகங்கை அருகே சகோதர, சகோதரி உறவு முறை கொண்ட இருவர் அருகருகே உள்ள வீடுகளில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
கவலைகளைப் போக்கும் மாரியம்மன்
திருப்பூர் மாவட்டத்துக்கு மேற்கில், அன்னூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது கருவலூர். இங்குள்ள கருமாரியம்மன் கோயில், புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்று.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டுகள்; மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை
உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும்படி மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கர்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவன் ஆஜர்
சட்டவிரோத பந்தய செயலி வழக்கு
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
உயர் கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்
உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவை வலுப்படுத்த முடிவு
உலகளாவிய ஸ்திரமற்ற புவி-அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவு, சந்தை அணுகலை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
வஉசி - சுப்ரமணிய சிவா நினைவு அறக்கட்டளை தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, வஉசி ஆய்வு வட்டம் சார்பில், வஉசி - சுப்ரமணிய சிவா நினைவு அறக்கட்டளையின் தொடக்க விழா, முதல் சிறப்புச் சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
தமிழக முதல்வர் குறித்து அவதூறு பதிவிட்ட இளைஞர் கைது
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்ட பர்னிச்சர் கடை உரிமையாளரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்த ஜிஎஸ்டி குறைப்பு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எஃப்.டி.ஏ) மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லியன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஆப்கான் நிலநடுக்கம்: 2,200-ஐ கடந்தது உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
நான்குனேரி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா, நான்குனேரி அருகேயுள்ள பொத்தையடி கிராமத்தில் அமைந்துள்ள நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை தீ வைத்து அழிக்கப்பட்டது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
மாவோயிஸ்டுகளுடன் சண்டை: 2 வீரர்கள் வீரமரணம்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாலமு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் குழுவுடனான துப்பாக்கிச் சண்டையின் போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணமடைந்ததாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
துரைமுருகனுக்கு எதிரான பிடிஆணை: அமல்படுத்த விசாரணை ஒத்திவைப்பு
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையை அமல்படுத்துவதற்கான விசாரணையை செப். 15-ஆம் தேதிக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
மலேசியாவை வென்றது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மலேசியாவை 4-1 கோல் கணக்கில் வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
மேற்கு வங்க சட்டப்பேரவையில் கடும் அமளி: 5 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடும் அமளி நிலவியது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
பழனி கோயிலில் ஊக்கத் தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி
பழனி கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
கல்லூரியில் ஆசிரியர் தின விழா
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
அதிமுக பொதுச் செயலர் தேர்வு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ரத்து
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
பராமரிப்பில்லாத தண்ணீர் தொட்டிகள்: வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வன விலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தி பெயர் முறைகேடாக சேர்ப்பு
நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஜிஎஸ்டி வரி விகித மாற்றம்: தவறை உணர்ந்த மத்திய அரசுக்கு பாராட்டு
ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைத்ததன் மூலம், 8 ஆண்டுகள் கழித்து தனது தவறை உணர்ந்த மத்திய பாஜக அரசைப் பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
காவல் பணி எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு செப்.8-இல் தொடக்கம்
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஆயுதப் படை இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு வருகிற 8-ஆம் தேதி தொடங்குகிறது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஐபிஎல் டிக்கெட் விலை உயர்கிறது
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு உயர்த்தியதன் காரணமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விலை உயர்கிறது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் ஈ.வெ.ரா. உருவப்படம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தைத் திறந்து வைத்து பேசவுள்ளதை எண்ணிப் பூரிப்படைவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமராகும் ஹால்னஸ்
ஜமைக்காவில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஆண்ட்ரு ஹால்னஸ் (படம்) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
கோட்டையூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கோட்டையூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Dinamani Dindigul & Theni
தேவகோட்டையில் தொடரும் விபத்துகள்: நடவடிக்கை கோரி பொதுமக்கள் மறியல்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள புளியால் பிரிவு சாலையில் தொடரும் விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 min |
