Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Dindigul & Theni

பதக்கத்தை தவறவிட்டது இந்தியா

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: போலீஸார் விசாரணை

பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய் தண்ணீரில் மீன்கள் செத்து மிதந்ததால் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

காவலர் தினம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போலீஸார் உறுதிமொழி ஏற்பு

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாய உணர்வுடன் கடமைகளை நிறைவேற்றுவோம்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போலீஸார் உறுதிமொழி ஏற்றனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்

பாதுகாப்புப் பணியில் 7 ஆயிரம் போலீஸார்

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

வாக்காளர் பட்டியல்: தமிழகத்திலும் தீவிர திருத்தம்

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைத் தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

பிரதமர் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்

'எதிர்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி பேச்சு

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி யுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினார்.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

பொய்ச் செய்திகளைத் தடுக்க கடுமையான தண்டனை: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை

பொய்யான செய்திகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகள், தண்டனைகள் விதிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

பைக் மீது பேருந்து மோதல்: இருவர் உயிரிழப்பு

சாணார்பட்டி அருகேயுள்ள கோபால்பட்டியில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 நூற்பாலைத் தொழிலாளர்கள் புதன்கிழமை உயிரிழந்தனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

சண்டையை நிறுத்தியதாக 35 முறை கூறிய டிரம்ப் இயல்பான கூட்டாளியா?

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் சாடல்

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

பிகாரில் ரூ.4,447 கோடியில் 4 வழிச்சாலை

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

ராமேசுவரம்- காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

தொழிலாளி கொலை வழக்கில் இருவர் கைது

திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை செங்கல் சூளை தொழிலாளி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பர்கள் இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

நேபாளத்தில் இடைக்கால அரசு?

நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க மூவரின் பெயரை போராட்டக் குழுக்கள் பரிசீலித்து வருகின்றன.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும்

அதிமுகவை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டு வரும் முயற்சி உறுதியாக வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

செப். 19-இல் இந்திய சந்தையில் ஐ-போன் 17

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன் 17 வரிசை அறிதிறன் பேசிகள் (ஸ்மார்ட் போன்) வரும் 19-ஆம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகமாகின்றன.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு பிடி ஆணை: ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமைச்சர் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

சூப்பர் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இருமுறை சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில், 3 முறை சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை வென்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

தீவு மீட்பல்ல தீர்வு!

இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் வளர்ச்சிக்கு அதிபர் அநுர குமார திசாநாயக கடந்த வாரம் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென கச்சத் தீவுக்கு சென்று ஆய்வு செய்தது மீண்டும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

2 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

அளவில் குறைந்தாலும், மதிப்பில் இந்திய காபி ஏற்றுமதி உயர்வு

இந்திய காபி ஏற்றுமதி 2025-இல் அளவில் குறைந்தாலும், மதிப்பில் உயர்வைக் கண்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

கத்தார் தாக்குதலில் தலைவர்களுக்கு பாதிப்பில்லை

கத்தார் தலைநகர் தோஹாவில் தங்களது தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

பாரதீ- மண் வீருதலையும், பெண் விருகலையும்!

ரால் பொட்டுக்கட்டி, தேவதாசி கள், தேவரடியார் என்னும் பெயர்களால் அழைத்து, எண்ணற்ற பெண்களைச் சமூகத்தில் மேலா திக்கம் பெற்றிருந்த, மனிதர்கள் சீரழித்த கொடுமை அது.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

12-ஆவது அடையாள ஆவணமாக ஆதாரை ஏற்க வேண்டும்

அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

டி.டி.வி. தினகரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

ஜெர்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி சென்னை நூலகத்தில் ஒப்படைத்தார் முதல்வர்

ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னிடம் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளை சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

பட்டா வழங்கக் கோரி சாலை மறியல்

திண்டுக்கல்லில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடக்கம்

இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள், பெல்ஜியம் நீதிமன்றத்தில் அடுத்த திங்கள்கிழமை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Dindigul & Theni

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை

அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025