Newspaper
Dinamani Dindigul & Theni
டேபிள் டென்னிஸ்: சத்தியன் சாம்பியன்
தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜி.சத்தியன், தியா சித்தலே ஆகியோர் தங்களது பிரிவில் வியாழக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றனர்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
மீண்டும் நிதர்சனத்தை நிரூபித்த கத்தார் தாக்குதல்
கத்தாரில் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், அவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டிவிடலாம் என்ற இஸ்ரேலின் எண்ணம் 100 சதவீதம் ஈடேறாது என்ற நிதர்சனத்தை மீண்டும் நிரூபித்தது.
2 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
மணிப்பூர் தலைமை நீதிபதியாக எம்.சுந்தர்: கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரை மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
அமெரிக்கா: டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா - சுவிட்ஸர்லாந்து மோதல் இன்று தொடக்கம்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி யின் உலக குரூப் 1 இண்டோர் டையில், இந்தியா - சுவிட்ஸர்லாந்து மோதல் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழுவினர் ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகளின் பாதுகாப்பு ஆணைய துணைக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
மழை-வெள்ளம்: உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
தியாகி இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
சாணார்பட்டி அருகேயுள்ள வீரசின்னம்பட்டியில் வியாழக்கிழமை தாமதமாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி
நிகாத் ஜரீன் வெளியேறினார்
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
குரூப் 2 போட்டித் தேர்வு எழுத மாதிரி தேர்வு
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2, 2 ஏ போட்டித் தேர்வு எழுதுவதற்கு வருகிற 13, 20-ஆம் தேதிகளில் முழு மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை
அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள செர்ஜியோ கோர்
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
வாக்குத் திருட்டு: வரும் நாள்களில் மேலும் அதிக ஆதாரங்கள் வெளியிடப்படும்
வாக்குத் திருட்டு மோசடி தொடர்பாக ஏற்கெனவே ஆதாரங்களை வெளியிட்டேன். வரும் நாள்களில் மேலும் அதிக ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
தேனி அருகே வாகனம் மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி உபரி
அமைச்சர் நிதின் கட்கரி
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்
தேனி மாவட்டம், கம்பத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவை வென்றது சீனா
மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 1-4 கோல் கணக்கில் சீனாவடம் வியாழக்கிழமை தோல்வியுற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
வலுவான வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
நிஸாகத் பங்களிப்பில் ஹாங்காங் 143/7
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக ஹாங்காங் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்
பாமக செயல் தலைவர் அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்வதாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
7 வருவாய் ஆய்வாளர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு
தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் பணியாற்றும் 7 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
சித்தி விநாயகர், வீரக்குமார சுவாமி கோயில்களில் குடமுழுக்கு
பழனி சண்முகபுரம் சித்தி விநாயகர் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
அரசு மாளிகையிலிருந்து வெளியேறும் மகிந்த ராஜபட்ச
இலங்கையின் முன்னாள் அதிபர்கள், அவர்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச தான் வசித்து வரும் அரசு மாளிகையிலிருந்து வெளியேறினார்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
வேன் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
சாணார்பட்டி அருகே வியாழக்கிழமை மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
2024-ஆம் நிதியாண்டில் 40 பிராந்திய கட்சிகளின் வருவாய் ரூ.2,532 கோடி
ஏடிஆர் அறிக்கையில் தகவல்
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
பிரதமர் பிறந்த நாள்: சுதேசி பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக முடிவு
பிரதமர் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தேசிய அளவில் இருவார காலத்துக்கு நடத்தப்பட உள்ள பிரசார இயக்கத்தில் சுதேசி பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக முடிவு செய்தது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
ராமநாதபுரம் எம்.பி-க்கு எதிரான வழக்கு: சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்பு
நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப்.12) பதவியேற்கிறார்.
1 min |
September 12, 2025
Dinamani Dindigul & Theni
முதல்வரின் மருமகன் சபரீசனின் தந்தை காலமானார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (81) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
1 min |
