Newspaper
Dinamani Dindigul & Theni
மகாராஷ்டிரம்: உத்தவ்-ராஜ் தாக்கரே கட்சியினர் தடையை மீறி பேரணி
மாநில அமைச்சரை வெளியேற்றிய போராட்டக்காரர்கள்
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்
வைகோ உறுதி
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
பி.எட்.: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
தமிழகத்தில் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேர்க்கை பெற இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் திமுக அரசு
அமைச்சர் பி.கே. சேகர்பாபு
2 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
திருச்செந்தூர் கோயிலில் சுவாமிகள் சப்பர வீதியுலா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில், சுவாமி சண்முகர் உள்ளிட்ட 9 சுவாமிகளின் சப்பர வீதியுலா நடைபெற்றது.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
ஹூண்டாய் விற்பனை 6% குறைவு
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 6 சதவீதம் குறைந்துள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
டிரம்ப்புக்கு நோபல் பரிசு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்தார்.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
நாடு முழுவதும் 16,000 ரயில்வே கேட்கள்
துள்ள கடவுப்பாதையில் இ-ரிக்ஷா மீது சரக்கு ரயில் மோதியது.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
தென்னிந்திய கபடி: எஸ்ஆர்எம் பல்கலை. சாம்பியன்
மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதியில் நடைபெற்ற தென்னிந்திய ஆடவர் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
பழனி மலைக் கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகம்
பழனி மலைக் கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு அன்னாபிஷேகம், 108 வலம்புரி சங்குகள் வைத்து யாக பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
வாகனம் மோதியதில் மயில் உயிரிழப்பு
பழனியை அடுத்த மானூர் பிரிவு அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆண் மயில் உயிரிழந்தது.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியதே வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தல் ஆணையம் விளக்கம்
பிகார் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்திலிருந்து ஆத்தூர் கிராம மக்கள் வெளிநடப்பு
செம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பூஜை செய்வது தொடர்பாக இரு கிராம மக்களிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாததால், ஆத்தூர் கிராம மக்கள் வெளிநடப்பு செய்தனர்.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க பரிந்துரை
உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்தி வைத்த சில நாட்களுக்குள், அமெரிக்கா அந்த நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்தார்.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
துறந்தார் பெருமை போற்றுதும்!
சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு கருதாது இருப்பதோடு எல்லாவுயிரும் இன்புற்றிருப்பதற்காக தன் வாழ்வைத் தகுதிப்படுத்திக் கொள்வதே மெய்த்துறவின் அடிப்படை. எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றவர் யாரோ அவரே மெய்த்துறவி.
3 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
மாடத்தில் மிளிர்ந்த நட்சத்திரங்கள்...
டென்னிஸின் 'பிக் த்ரீ' என்று அழைக்கப்பட்ட வீரர்களில் ஒருவரான சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச் விளையாடிய ஆட்டத்தை பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நேரில் கண்டு ரசித்தார்.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
சின்ன வெங்காயத்துக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
சின்ன வெங்காயத்துக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
அரசு நிர்வாகத் தலையீடு இல்லாத நீதித்துறையே அம்பேத்கரின் விருப்பம்
அரசு நிர்வாகத்தின் தலையீடு இல்லாமல் நீதித்துறை செயல்பட வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக்குழுத் தலைவர் பி.ஆர். அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு பாதிக்கப்படாது
சீன தொழில் வல்லுநர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியதால், இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு பாதிக்கப்படாது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
மகளிர் ஒருநாள் தொடர்; இங்கிலாந்து அணி அறிவிப்பு
இந்திய மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதுவுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் எதிரொலி: வெறிச்சோடிய ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்ததால், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
வீடுகள் விற்பனையில் 2% சரிவு
இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் கடந்த ஜனவரி-ஜூன் அரை ஆண்டில் 1,70,201 வீடுகள் விற்பனையாகின.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
சமூக நல்லிணக்க விருதுக்கு ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் சமூக நல்லிணக்க விருது பெறுவதற்கு தகுதியுள்ள ஊராட்சிகள் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
பாமக வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன்
சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அந்தக் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் செவ்வாய்க்கிழமை முதல் 2 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
1 min |
July 09, 2025
Dinamani Dindigul & Theni
விரைவில் அரசு பங்களாவை காலி செய்வேன்: டி.ஒய்.சந்திரசூட்
தற்போது தங்கியுள்ள அரசு பங்களாவை விரைவில் காலி செய்வேன் என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
July 08, 2025
Dinamani Dindigul & Theni
நைஜீரியா: சாலை விபத்தில் 21 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவின் வடமேற்கு கானோ மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 08, 2025
Dinamani Dindigul & Theni
பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் மோடி அரசு
'எஃப் அண்ட் ஓ' பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து மௌனம் சாதிக்கும் மோடி அரசு, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்தார்.
1 min |
July 08, 2025
Dinamani Dindigul & Theni
ஹூதிக்கள் தாக்குதல்: கடலுக்குள் மூழ்கியது மற்றொரு சரக்குக் கப்பல்
செங்கடல் வழியாகச் சென்ற மற்றொரு சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அந்தக் கப்பல் மூழ்கியது.
1 min |
