Newspaper
Dinamani Dindigul & Theni
இந்தியாவுக்கு ஏமாற்றம்
ஜப்பானில் உலக தடகள சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்தியர்கள் பதக்க வாய்ப்பு பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
உ.பி.: ராகுல் காந்தி - மாநில அமைச்சர் இடையே வாக்குவாதம்
உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அந்த மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
இறுதிச்சுற்றில் 3 இந்தியர்கள்
இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுர் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
உத்தமபாளையம் அருகே பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் ‘உச்சநீதிமன்ற உத்தரவு அதிகார வரம்பை மீறுவதாக அமையும்’
‘நாடு முழுவதும் சீரான இடைவெளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் தமது பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாக அமையும்’ என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷியாவின் கிழக்கு கடலோரப் பகுதியான காம்சட்காவில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்
பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
கட்டுமானம் முடங்கிய வீட்டு வசதித் திட்டங்கள்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
தேனியில் செப்.16-இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தேனி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 16-ஆம் தேதி, காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
இசை கலைஞரையும் கவரும் கலை!
உட்கார்ந்திருக்கும் மக்களைப் பார்த்து, தைரியமாகக் கதை சொன்னால், நல்ல அனுபவம் கிடைக்கும்! என்று சொல்லிவிட்டார்.
2 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
நீர் வளத்தைப் பாதுகாக்க குளங்களில் சீரமைப்புப் பணி
திண்டுக்கல்லில் நீர் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் 4 குளங்களில் சீரமைப்புப் பணிகளை ஆட்சியர் செ. சரவணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
மைசூரு-திருநெல்வேலி, காரைக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்
தசரா, தீபாவளி, சத் பண்டிகைகளின் போது, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மைசூரு-திருநெல்வேலி, காரைக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
விபத்தில் மூளைச் சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச் சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,827 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததன் காரணமாக 403.8 கோடி டாலர் உயர்ந்து 69,827 கோடி டாலராக உயர்ந்தது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு?
பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி. எனவே தான், 'பொருள் செயல்வகை' என்னும் அதிகாரத்தில், செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகு அதனிற் கூரியது இல். (759)
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
தங்கம் வென்றார் ஈஷா சிங்
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: அரசியல் கட்சிகள் கண்டனம்
நேபாளத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் ராமசந்திர பெளடேலின் முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
பிரதமரின் 'சம்பிரதாய' பயணம் மணிப்பூர் மக்களுக்கு அவமதிப்பு
மணிப்பூருக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட 'சம்பிரதாய' பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமர்சித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
இறுதிச்சுற்றில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
ராம்ராஜ் காட்டனின் புதிய அறிமுகம் ‘சுயம்வரா கிராண்ட்’
ஆண்களுக்காக ‘சுயம்வரா கிராண்ட்’ என்ற கலைநயம் மிக்க பட்டு ஆடைத் தொகுப்பை ராம்ராஜ் காட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலராக மு.வீரபாண்டியன் தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலராக மு.வீரபாண்டியன் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் தமிழர்களுக்கு கிடையாது
கனிமொழி எம்.பி.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
வரை தென்படவில்லை. அரசியல் பயிற்சியில்லாத தன்மையைத் தான் அவரது செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்னும் அவர் பதற்றமாகவே இருக்கிறார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
நத்தம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்
நத்தம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவார்
வரும் 2026 பேரவைத் தேர்தலில் விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவார். ஆனால், அது திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியைப் பாதிக்காது என்று விசிக தலைவர் தொல்.திருமா.வளவன் கூறினார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்
நாடு முழுவதும் பெண்கள் உடல் நலன், ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இரு வார காலம் நடைபெறவிருக்கும் பிரசார இயக்கத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
1 min |
