Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Dindigul & Theni

டொனால்ட் டிரம்ப்புக்கு ரத்தக்குழாய் தேக்க பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ரத்தக்குழாய் தேக்க பாதிப்பு (கிரானிக் வீனஸ் இன்சஃபியன்ஷி) கண்டறியப்பட்டுள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

பள்ளி நிர்வாகிகள் இடையே பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆசிரியைகள்

சின்னாளப்பட்டியில் தனியார் பள்ளி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாதுகாப்பு கேட்டு ஆசிரியைகள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

ரூ.1.50 லட்சம் லஞ்சம்: அறநிலையத் துறை பெண் உதவி ஆணையர் கைது

கோவை அருகே ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

பெண் குழந்தை மர்ம மரணம்: உடலைத் தோண்டி எடுத்து போலீஸார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பிறந்து 14 நாள்களே ஆன பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை அந்தக் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பெற்றோரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

நாளை திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

வத்தலகுண்டு அருகே யானை தந்தத்தை விற்க முயன்ற மூவர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.81 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.2.81 கோடி கிடைத்தது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

மருத்துவப் படிப்புகள்: ஆவணங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு

மருத்துவப் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து, உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அவற்றைப் பதிவேற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

காலிறுதியில் திவ்யா, கோனெரு ஹம்பி

ஜார்ஜியாவில் நடைபெறும் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால் கைதிகளை விடுவிக்க நேரிடும்: உச்சநீதிமன்றம்

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால், அந்தச் சட்டங்களின் கீழ் கைதானோருக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தம்

கால நிர்ணயத்துடன் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தல்

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

மாணவர் தற்கொலை: பள்ளி வாகனங்களுக்கு தீவைப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக வியாழக்கிழமை நள்ளிரவில் பள்ளி வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

ஆடி மாத அம்மன் கோயில் சுற்றுலா: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

ஆடி மாதத்தில் ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா திட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

'கரடி'யின் தொடர் ஆதிக்கம்: சென்செக்ஸ் கடும் சரிவு

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் 'கரடி' ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

பூவுலகு எனும் நம் விமானம்

விமானங்களைப் போலவே பூமி என்ற நமது விமானமும் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் வகுப்பில் பெரு முதலாளிகள், அதிகாரம் பெற்றோர் பயணிக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வின் அனைத்து வளங்களும், நலன்களும், வாய்ப்புகளும், வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.

3 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்த ஓட்டுநர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியாவை ஒற்றைப் பரிமாண நாடாக மாற்ற பாஜக முயற்சி

இந்தியாவை ஒற்றைப் பரிமாண நாடாக மாற்ற பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் முயன்று வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா குற்றஞ்சாட்டினார்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு அமெரிக்கா தடை

பஹல்காம் தாக்குதலை நடத்திய, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதற்கு அமெரிக்கா தடை விதித்தது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

திண்டுக்கல்லில் தோல் வணிக வளாகம் அமைக்க வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் தோல் வணிக வளாகம் அமைக்க வேண்டும் என சிஐடியூ மாவட்ட பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

370-ஆவது பிரிவு ரத்துக்குப் பிறகு உருவான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்'

பஹல்காம் உள்பட 5 பெரிய தாக்குதல்கள்

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

மோசடியாக சிம் கார்டு வாங்கிய வழக்கு: மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிறை

வேறு ஒருவரின் முகவரியை மோசடியாகப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கி பயன்படுத்திய மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

இஸ்லாம்பூர் இனி ஈஸ்வர்பூர்: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் நகரின் பெயர் ஈஸ்வர்பூர் என மாற்றப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

கொலை வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை

உத்தமபாளையம் அருகே நாட்டு வைத்தியரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், உடந்தையாக இருந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

ஸ்வீடனை சாய்த்தது இங்கிலாந்து

அரையிறுதியில் இத்தாலியை சந்திக்கிறது

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

ஒட்டன்சத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் அமைச்சர் பங்கேற்பு

ஒட்டன்சத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

மாநில ஜூனியர் நீச்சல் தொடக்கம்

சென்னையில் நடைபெற்றுவரும் மாநில ஜூனியர் நீச்சல் போட்டியில் ஜிதேஷ், ஸ்ரீநிகேஷ் உள்பட 5 பேர் வெள்ளிக்கிழமை புதிய சாதனை படைத்தனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

கொடைக்கானல் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெள்ளக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

திமுக முன்னாள் எம்.பி.க்கு எதிரான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

ஜூனில் தங்கம் விற்பனை வீழ்ச்சி

தங்கத்தின் அதிக மற்றும் ஏற்ற இறக்கமான விலைகள் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் தங்க விற்பனை 60 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

1 min  |

July 19, 2025

Dinamani Dindigul & Theni

சாயல்குடி அருகே பெண் வெட்டிக் கொலை: காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு

சாயல்குடி அருகே வியாழக்கிழமை இரவு தனது குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

July 19, 2025