Newspaper
Dinamani Dindigul & Theni
கொடைக்கானலில் மீண்டும் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள்
குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது
புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயற்சி
காவல் துறையினர் தடுத்து நிறுத்தம்
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
பழனி நகராட்சி உரக் கிடங்கில் தீ
பழனி நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரர்களுக்கு பாராட்டு
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகும் நேரு வாழ்ந்த பங்களா!
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக வாழ்ந்த மிகப்பெரிய பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகவுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்
சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று ஒசூரில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
தத்தளிப்பில் நேபாளம்!
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.
2 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
மலைச் சாலையில் கார் கவிழ்ந்து விபத்து
தேனி மாவட்டம், மேகமலைச் சாலையில் கார் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த கேரளத்தைச் சேர்ந்த 5 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
364 வாக்குறுதிகள் நிறைவேற்றம்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி பயணம்
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (செப்.16) தில்லி செல்கிறார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி: விஜய் தெரிந்துகொள்ள வேண்டும்
தமிழக தலைவர் விஜய் போன்றவர்கள் திமுக அரசின் மீது, குற்றம் சுமத்துவதற்கு முன்பு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து படித்து, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியா வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிர்கொள்ள வேண்டும்
அமெரிக்க அமைச்சர் தாக்கு
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
'காக்கும் கரங்கள்' அமைப்புக்கு பிரத்யேக 'கைப்பேசி செயலி'
ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஜவுளிக்கடைக்காரர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட ஜவுளிக்கடைக்காரரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
நத்தம், கோபால்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை
திண்டுக்கல் மாவட்டம், நத்தம், கோபால்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
விஜய் பிரசாரத்துக்கு வந்த கூட்டம் தானாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்துக்கு வந்த கூட்டம் தானாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
தமிழக நலன்களுக்காகவே ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்
தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்க தொடங்கப்பட்டதுதான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
சின்னமனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
தேனி நகராட்சி புதிய ஆணையர் நியமனம்
போடி தேர்வு நிலை நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வரும் பார்கவி, பதவி உயர்வு செய்யப்பட்டு தேனி அல்லிநகரம் சிறப்பு நிலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல்
காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிர்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
காரைக்காலில் பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறை
காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்
ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
கொடைக்கானலில் 200 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்
கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் மலேசியாவைச் சேர்ந்த 10 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.
1 min |
