Prøve GULL - Gratis

Maalai Express - July 12, 2025

filled-star
Maalai Express
From Choose Date
To Choose Date

Maalai Express Description:

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

I dette nummeret

July 12, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு வழங்குவதை ஆட்சியர் நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் மாநகராட்சிக் குட்பட்ட வாத்தியார்விளை, அகஸ்தீஸ்வரம் வட்டம் இரவிபுதூர் ஊராட்சிக் குட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் மடிப்பேடுகளை தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கி அவர்களிடையே விளக்கிக் கூறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

2 mins

Nylige utgaver

Relaterte titler

Populære kategorier