Prøve GULL - Gratis

DINACHEITHI - NELLAI - May 22, 2025

filled-star
DINACHEITHI - NELLAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NELLAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

I dette nummeret

May 22, 2025

பணிபுரியும் மகளிருக்காக பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் ரூ.38.15 கோடி செலவில் தோழி விடுதிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (21.5.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், சென்னை - தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

1 mins

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு- போலீசார் குவிப்பு

அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு- போலீசார் குவிப்பு27

1 mins

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தை ‘இந்து சுற்றுலாத் தலம்’ என அறிவிக்க கோரிய மனு நிராகரிப்பு

ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தோல்வி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே இதற்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை இந்திய ராணுவம் செய்தது. பாகிஸ்தானின் பதில் தாக்குதலில் காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

1 mins

Nylige utgaver

Relaterte titler

Populære kategorier