Facebook Pixel உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப் | Thozhi - womens-interest - Magzter.comでこの記事を読む

試す - 無料

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

Thozhi

|

16-31, Dec 2024

உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.

- மகேஸ்வரி நாகராஜன் எபினேஷ்

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

வரியுடன் சேர்த்து இதற்கு 42,500 செலவு செய்தால் போதும். ஒன்றரை மணி நேரத்தில் எலெக்ட்ரிக் வெகிக் கிளாக(EV) மாற்றித் தருவோம். உங்கள் பழைய வண்டிக்கும் புது லைஃப் (Retrofit) என நம்பிக்கை தந்தவர். கோவையில் AR4Tech நிறுவனத்தை நடத்தி வரும் எம்டெக் பட்டதாரியான சிவசங்கரி.

"நமது இந்தியாவில் 230 மில்லியன் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது ஒரு நாளைக்கு மட்டுமே 6900 வண்டிகள் ஸ்க்ராப் பிற்கு செல்கிற சூழலில் இருக்கிறது. வாகனங்களை ஸ்க்ராப் செய்யாமல் மறு உபயோகத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியே இது.

புது வண்டி வாங்குவதைவிட, அடாப்ஷன் சுலபம்” என்றவர், “இன்றைய தேதிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100ஐ தாண்டிவிட்டது. லிட்டருக்கு மைலேஜ் 50 கிலோ மீட்டர் என்றாலும், இந்த மைலேஜுக்கு பேட்டரி சார்ஜ் செய்ய 1 யூனிட் கரென்ட் மட்டுமே ஆகும். வீட்டு உபயோகத்தில் உள்ள மின்சாரத்தை சார்ஜ் செய்ய மேக்ஸி மம் டேரிஃப் ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் என்றாலும், 50 கிலோ மீட்டர் பயணிக்க 10 ரூபாய்தான் இதில் செலவே. பேட்ட ரியை கையில் கொண்டு போய் வீட்டில் சார்ஜ் போடலாம் என்பதுடன், ஈவியாக மாற்றும் செலவை ஒரே வருடத்தில் எடுத்துவிடலாம்” என்றவரிடம், ஆண்கள் கோலோச்சும் வாகன உற்பத்தித் துறையில், தனியொரு பெண்ணாய் சாதித்து, ஈவி வாகன மாற்றம் செய்வது குறித்துப் பேசியதில்...

'இப்படி மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து முறையான அங்கீகாரத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம். இதற்கான அங்கீகாரத்தை புனேயில் உள்ள ARI (automative research Association of India) மூலம் பெற்றிருப்பதுடன், சாலை களில் ஓட்டுவதற்கான ஸ்டேட் டிரான்ஸ் போர்ட் அத்தாரிட்டி(ST) அங்கீகாரத்தை, ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கமிஷனரிடம் பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆர்டிஓவிற்கும் நமது நிறுவனத் தின் அங்கீகாரம் அரசாங்கம் மூலமாகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈவியாக மாற்றிய வண்டியை, ஆர்.டி.ஓவில் ரீ ரிஜிஸ்ட்ரேஷன் செய்துதான் க்ரீன் பிளேட்டிற்கு மாற்ற முடியும். நாங்கள் இதுவரை ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜெஸ்ட், சுஸிகி ஆக்ஸஸ், டிவிஎஸ் எக்ஸெல் என 4 மாடல் களுக்கு மட்டும் அங்கீகாரம் பெற்றிருக்கி றோம். ஸ்பிளென்டர் வண்டியை மாற்றுவதற்கான அங்கீகாரம் நடை முறையில் இருக்கிறது.

Thozhi からのその他のストーリー

Thozhi

Thozhi

அமுதென்பதா... விஷமென்பதா... அமுத விஷம் என்பதா..?

'விளக்கெண்ணெ..!' “என யாரையேனும் கடிந்து கொள்ள உபயோகப் படும் இந்த வார்த்தைக்குப் பொருள், ‘வழவழ கொழ கொழ’ தன்மையுடன் கூடிய எண்ணெயைப் போல் சிந்தனைகளிலும் முடிவுகளிலும் உறுதியற்று இருப்பது தான் என்பதை உணர்த்தவே.

time to read

3 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

உலகைச் சுற்றி வந்த இளம் பயணி!

உலகில் உள்ள 197 நாடுகளுக்குப் பயணம் செய்த இளம் இந்தியர் உமற்றும் இளம் ஆதியர் எனக்க தென் சிக்கியிருக்கிறார், சுபம் குமார்.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

கல்விச் செல்வம் அருளும் கலைவாணி Kungumam Thozhi

ஒரு குழந்தை பேசவும், தன் மொழி அறியவும் உதவும் முதல் குரு, தாய் தான்.

time to read

4 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

குட்டீஸ்கள் கொண்டாடும் குளு குளு ஐஸ்கிரீம்ஸ்!

குளுகுளு பனிக்காலம் போயாச்சு... கொளுத் தும் வெயில் ஆரம்பிச்சாச்சு.

time to read

3 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

டி.வி பராமரிப்பு

வெப்பக்காற்று வெளியேறும் வகையில் டி.வி.யின் பின்பக்கம் துளைகள் இருக்கும்.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

அனைவரும் விரும்பும் மக்ரோனி ரெசிபீஸ்!

மக்ரோனியில் சுவையான சிற்றுண்டிகளை தயாரிக்க முடியுமா என்று ஆச்சரியப்படுபவர் கள் இருப்பர்.

time to read

4 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

பூசணியின் மருத்துவ குணங்கள்

உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

இந்தியாவின் மிகப்பெரிய டால்பி சினிமா!

சமீபத்தில் ஹைதராபாத்தில் டால்பி சினிமா திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

தாய் கிழவி

சிவகார்த்திகேயன் தயாரிப் பில், நடிகை ராதிகாவின் அசுரத்தனமான நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளிவந்திருக் கும் படமே 'தாய் கிழவி.'

time to read

2 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!

மனநலத்திற்கான ‘நான்கு அடுப்பு கொள்கை’ (Four Burners Theory) இது.

time to read

2 mins

16-31, March 2026

Translate

Share

-
+

Change font size