試す 金 - 無料
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
Thangamangai
|Thanga Mangai July 2024
பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
-
அரசியல் என்பது மக்கள் குழுக்களில் முடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல்.
அரசறிவியல், அரசியற் கல்வி என்பது அரசியல் நடத்தை குறித்து கற்பதுடன், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதனைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு செய்கின்றது.
அரசியல் என்பது அதிகாரம் சார்ந்தது. அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் வழிமுறைகளை வரையறுக்கும் ஒரு கட்டமைப்பாகும். அரசியல் சிந்தனையின் வரலாறானது பழங்காலத்துக்கு முந்தையது. இதைப் பற்றி, 'பிளேட்டோவின் குடியரசு', அரிஸ்டாட்டிலின் 'அரசியல்' மற்றும் 'கன்ஃபியூசியஸின் படைப்புகள்', போன்ற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. இவை அரசியல் என்பது என்ன என்பது பற்றிப் பல கோணங்களிலிருந்து பார்த்து எழுதப்பட்ட வரைவிலக்கண நூல்களாகும்.
சொற்பிறப்பியல்:
அரசமைப்புகள் மற்றும் அவற்றின் அதிகார எல்லைகள் சார்ந்து அரிஸ்டாட்டில் எழுதிய கிரேக்க புத்தகத்தின் தலைப்பு அரசியல் (பொலிடிகா) என்பதாகும். இந்த வார்த்தையானது நகரங்களின் அலுவல்கள், குழுக்களின் நடவடிக்கைகள், பயின்று வரும் வாழ்க்கைத்தொழில்கள், திட்டமிட்டு ஆற்ற வேண்டிய செயல்கள், தீர்க்க வேண்டிய விவகாரங்கள் ஆகிய பல்வேறு பொருள்களை உள்ளடக்கியுள்ளது.
15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடக்க கால ஆங்கிலத்தில் இப்புத்தகத்திற்கு பொலிடிக்ஸ் (Polettiques) என்று பெயரிடப்பட்டது. இது நவீன ஆங்கிலத்தில் அரசியல் என்று மாறியது. 1430 ஆம் ஆண்டு இதன் ஒருமைப் பெயர், பிரெஞ்சு மொழியில் பொலிடிக் (politique) என்றும், இலத்தீன் மொழியில் பொலிடிகஸ் (politicus) என்றும் அழைக்கப்பட்டது. கிரேக்க வார்த்தையான பொலிடிகிகோஸ் (politikos) என்பதை இலத்தீனாக்கம் செய்ததின் மூலம் பொலிடிகஸ் (politicus) என்ற புதிய வார்த்தை பெறப்பட்டது. இதன் பொருள்: குடிமகன், குடிமக்கள், குடிமக்களுக்காக, குடிமக்களை, குடியியல், குடிமுறைக்குகந்த, குடிமுறைக்குரிய, உரிமையியல் நாட்டுக்கு உரியவை, போன்றவை. இது, நகரம் என்னும் பொருளில், போலிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
அரசியலின் வரலாறு:
このストーリーは、Thangamangai の Thanga Mangai July 2024 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Thangamangai からのその他のストーリー
Thangamangai
குடல் ஆரோக்கியம் பேணுவதன் அவசியம்!
காரணமே இல்லாமல் வயிறு உப்புசம், சோர்வு அல்லது ஏதோவொரு விதமான குழப்பத்தில் இருப்பதாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படியிருந்தால், அது உங்களுடைய குடல் ஏதாவது செய்தி சொல்ல முயல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
பாலின வன்முறைக்குத் தீர்வு என்ன?
பாலின அடிப்படையிலான வன்முறை என்பது உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும். இது ஒவ்வொரு நாட்டிலும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நிகழ்கிறது.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
இதயம் காக்கும் வாழ்க்கை முறைகள்!
மாறுபட்ட பிராண வாயுவின் விபரீதங்களும் - ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் (Oxidative Stress), அதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழி முறைகளும் - ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் (Anti Oxidants)
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
ஆரோக்கியமான காலை உணவு!
காலை வேளை உணவு மிக முக்கியமானதாகும். வேலைப் பளுவைப் பொறுத்து காலை உணவு மாறுபடும். உடலுழைப்பு உள்ளவர் என்றால் மாவுச் சத்து உள்ள உணவுகளான இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி போன்றவற்றை நன்றாக எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் சேர்த்து புரதத்திற்காக முட்டை, நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
முதல் கடமை!
இளம் வயதிலேயே தொழிலதிபர் என்ற பட்டத்தைப் பெற்ற கனகசுந்தரத்திற்கு, தான் எத்தனை தொழில்களை செய்துவருகிறோம் என்பதுகூட தெரியாது.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
பசுமை திருமணம் செய்த சென்னைப் பெண்!
இன்றைய காலக்கட்டதில் உலகளாவிய பெரும் சிக்கலாக கழிவுகள் இருக்கின்றன. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு இன்றைக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது ஆறுதல் அளிக்கிறது.
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
தங்கத்தை பெண்கள் விரும்புவது ஏன்?
நாட்டில் தங்கத்தின் விலையும், பெட்ரோல் விலையும் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
வெயிலால் ஏற்படும் தலைவலி போக சில எளிய வழிகள்!
தலைவலி என்பது எதனால் வருகிறது என்று சமயத்தில் காரணம் தெரிய வேண்டும்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
கோடையில் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள்
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
பெண்களுக்கான இயற்கை ஒப்பனை குறிப்புகள்!
அழகாக இருக்க அன்றாடம் காலையில் பல ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தி நீங்கள் சோர்வடைந்திருப்பீர்கள் என்றால் உங்களுக்குத் தான் இந்தக் குறிப்புகள்.
2 mins
Thanga Mangai July 2025
Translate
Change font size

