試す 金 - 無料
வறியவர்களை வாட்டி வதைக்கும்
Kanmani
|June 04, 2025
வங்கி நடைமுறைகள்!
வங்கியில் பணம் போட்டாலே பாதுகாப்பு, வட்டியுடன் தொகை பெருகும் என்று ஒரு காலத்தில் வங்கியை நோக்கி சென்றோம். இப்போது வங்கியில் பணம் போட்டால் வங்கிக்கு முதல் பெருகுகிறது, அதோடு சேவை கட்டணம், அபராத கட்டணம் என்று ஆயிரம் கட்டணங்களை அவர்களாகவே நிர்ணயித்துக்கொண்டு நம்மிடம் இருந்து பிடுங்குகிறார்கள்.
வங்கியில் சேமிக்க மற்றொரு காரணம் கடன் வசதி. அதற்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. அதோடு கடன் வழங்க அது விதிக்கும் நிபந்தனை வேறு உலகம் காணாப் புதுமையாக இருக்கிறது.
அந்த வரிசையில் தங்க நகை அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அதாவது, தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.
மேலும் வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும்.
வங்கிகளில் வாங்கப்பட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும். கடைகளில் வாங்கப்படும் தங்க நாணயம் செல்லாது. மேலும் கடன் ஒப்பந்தத்தில், அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை போன்றவற்றை சேர்க்க வேண்டும்... இப்படி அடுக்கிக் கொண்டே போகிறார்கள் விதிமுறையை.
அந்த காலத்தில் நகை பட்டறைகளில் வாங்கிய நகை களுக்கு ஆதாரம் இருக்காது. அதேபோல் பல வருடம் முன்பு வாங்கிய நகைகளுக்கும் பில் இருக்காது. அப்படி நகைகளுக்கு பில் வாங்கியவர்களும் சில வருடங்கள் கூட பில்லை பாதுகாத்து வைக்க சாத்தியமில்லை.
இப்படிப்பட்ட சூழலில் நகை வாங்கிய பில்லையும் சமர்ப்பித்தால் மட்டுமே நகைக்கடன் என்ற விதிமுறை சாமானிய மக்களை அதிகம் பாதிக்கும் என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கட்டுப்பாட்டின்படி, நகை மறு அடமானத்தை பாதித்தது.このストーリーは、Kanmani の June 04, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Kanmani からのその他のストーリー
Kanmani
கனவெல்லாம் நினைவானால்...
கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...
10 mins
May 13, 2026
Kanmani
வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?
வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.
1 min
May 13, 2026
Kanmani
ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?
பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.
3 mins
May 13, 2026
Kanmani
வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!
இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.
1 min
May 13, 2026
Kanmani
வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?
அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.
2 mins
May 13, 2026
Kanmani
அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.
4 mins
May 06, 2026
Kanmani
அருகிலேயே இருக்கிறது வழி!
சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.
4 mins
May 13, 2026
Kanmani
கர
எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).
2 mins
May 13, 2026
Kanmani
நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!
அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
2 mins
May 13, 2026
Kanmani
பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.
2 mins
May 13, 2026
Translate
Change font size
