試す 金 - 無料
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவுகள்...!
Kanmani
|March 26, 2025
இம்மாதம் 21-ஆம் தேதி பனிப்பாறைகள் தினமாகும்.
-
பனிப் பாறைகள் வெகு வேகமாக உருகுகின்றன, அருகுகின்றன என்பதை புள்ளிவிவரம் புலப்படுத்திவருகிறது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்காலத்தில் பல ஜீவ நதிகள் வறண்டுவிடும் என்பதைப் புறந்தள்ளிவிட முடியாது. இ துபோன்ற பருவ நிலை மாற்றம் காரணமாக எதிர் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அறிவியல் வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர்.
நெல்லும் கோதுமையும் அதிக அளவில் தண்ணீரை உறிஞ்சக் கூடிய பயிர்களாகும். நீர் வளம் குன்றினால் நெல் மற்றும் கோதுமை விளைச்சல் குறைந்து விடும். பஞ்சாபில் ஏறத்தாழ இத்தகைய நிலை மேலோங்கத் தொடங்கிவிட்டது.
உலக மக்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் அரிசி, கோதுமை, பார்லி உள்ளிட்டவற்றையே பிரதான உணவாகப் பயன்படுத்துகிறார்கள். கோதுமையில் எல்லா சத்துக்களும் நீக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள சக்ககைதான் மைதா மாவாகும். துரதிர்ஷ்ட வசமாக மைதா மாவின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கும் பல்வேறு நோய்கள் உக்கிரமடைவதற்கும் தொடர்பு உண்டு என்பதை மருத்துவ வல்லுநர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

このストーリーは、Kanmani の March 26, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Kanmani からのその他のストーリー
Kanmani
நினைவுப் பாலம்!
ஹிப்னாடிசத்தைப் பயன்படுத்தி மனிதனின் உளவியலை ஆராய்ந்து சிகிச்சையளிக்கும் வழிமுறைக்குப் பெயரே ஹிப்னோ அனாலிசிஸ்.
3 mins
June 10, 2026
Kanmani
எல்லா கட்சிக்கும் பொது எதிரியா... விஜய்?
அவசரத்தில்தான் ஒருவரின் உண்மையான அடையாளம் புலப்படும், ஆத்திரத்தில் தான் அவரது ஆதங்கம் வெளிப்படும்.
3 mins
June 10, 2026
Kanmani
வகை வகையாய் திருமண மோசடிகள்... உஷார்!
மனித வாழ்வில் எதெல்லாம் தேவையானதாக இருக்கிறதோ, புனிதமாக இருக்கிறதோ, அதன் பெயரில் அடிக்கடி மோசடி நடக்கிறது.
3 mins
June 10, 2026
Kanmani
குளு... குளு... மண்பானை வீடுகள்!
வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்சாதன வசதிகள் பெருகிய போதிலும், அவை அனைத்தும் செயற்கையானவை என்பதால் இயற்கையான குளிர்ச்சியை வழங்கும் வீடுகளின் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
1 mins
June 10, 2026
Kanmani
காய்கறி நஞ்சு... தவிர்ப்பது எப்படி?
உடல் ஆரோக்கியத்திற்கு உணவு நிபுணர்கள் பரிந்துரைப்பது காய்கறிகளைத்தான்.
3 mins
June 10, 2026
Kanmani
நினைத்ததை சாதிக்கலாம்!
இன்று நாம் லக்ஷணா என்ற ஒரு கணித ஆசிரியையின் கதையைப் பார்க்கப் போகிறோம்.
2 mins
June 10, 2026
Kanmani
செந்தாமரை செந்தேன்மழை நீயே
அலுவலகத்தில் அன்றைய தினம் 'போனதே தெரியவில்லை.
1 mins
June 10, 2026
Kanmani
உலகம் ரொம்ப சின்னது!
மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகி ஹிட் அடித்தது.
2 mins
June 10, 2026
Kanmani
ராணி ஏறும்பு விலை 21 ஆயிரம்!
ஒரு எறும்பின் விலை ரூ.10,000 முதல் ரூ.21,000 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை.
1 min
June 10, 2026
Kanmani
மோடி சாக்லேட்டும் கரப்பான் புரட்சியும்!
ஆட்சி நிர்வாகமாயினும், நீதித் துறையாகவே இருப்பினும் அநீதிகளுக்கு எதிராக இளைஞர் படை திரளும் என்று கட்டியம் கூறுவது போலவே அண்மையில் உருவான கரப்பான் புரட்சி, இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 mins
June 10, 2026
Translate
Change font size
