Facebook Pixel காபி குடிக்கலாமா? | Kanmani - womens-interest - Magzter.comでこの記事を読む

試す - 無料

காபி குடிக்கலாமா?

Kanmani

|

May 29, 2024

காலையில் எழுந்தவுடன் சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது.

- எஸ்.ரவீந்திரன்

காபி குடிக்கலாமா?

அதில் ஏராளமானோர் காபி பிரியர்கள். காலை மட்டுமின்றி ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கோப்பை காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர். ஒரு சிலர் காபி குடித்தே உயிர் வாழ்கின்றனர்.

காபி குடிப்பது உடலுக்கு நல்லதா கெட்டதா என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், தினமும் காபி குடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

சோர்வாக இருக்கும் போது, ஒரே ஒரு கப் காபி போதும். இன்ஸ்டன்ட் எனர்ஜியை காபி வழங்கும். காபியில் அடினோசின் என்ற ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டர் உள்ளது. இது நரம்புகளை ஊக்கப்படுத்தி, சோர்வை நீக்கி உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது. காபி குடிப்பது எவ்வாறு உடலுக்கு ஆற்றலை அளிக்கிறதோ, அதே போல மனதை தெளிவாக வைக்க உதவுகிறது.

காபி உடலில் உள்ள வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறையும் மற்றும் கட்டுக்குள் இருக்கும். அது மட்டுமின்றி, தினசரி அதிக அளவில் காபி குடிப்பது உடலில் கொழுப்பை தங்க விடாமல் பார்த்துக்கொள்ளும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதில் உள்ள காஃபின் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் ஆகியவை மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வை நீக்குகிறது. அது மட்டுமின்றி, காபி குடி த்தவுடன் உடல் ரீதியான சுறுசுறுப்பை பெறுவதால், சோர்ந்து போன மனதுக்கு தெம்பு அளித்து, உற்சாகமாக மாற்றுகிறது.

இப்படி சாதக அம்சங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், புதிய ஆய்வு ஒன்று கவலை தருவதாக உள்ளது.

Kanmani からのその他のストーリー

Kanmani

Kanmani

நினைவுப் பாலம்!

ஹிப்னாடிசத்தைப் பயன்படுத்தி மனிதனின் உளவியலை ஆராய்ந்து சிகிச்சையளிக்கும் வழிமுறைக்குப் பெயரே ஹிப்னோ அனாலிசிஸ்.

time to read

3 mins

June 10, 2026

Kanmani

Kanmani

எல்லா கட்சிக்கும் பொது எதிரியா... விஜய்?

அவசரத்தில்தான் ஒருவரின் உண்மையான அடையாளம் புலப்படும், ஆத்திரத்தில் தான் அவரது ஆதங்கம் வெளிப்படும்.

time to read

3 mins

June 10, 2026

Kanmani

Kanmani

வகை வகையாய் திருமண மோசடிகள்... உஷார்!

மனித வாழ்வில் எதெல்லாம் தேவையானதாக இருக்கிறதோ, புனிதமாக இருக்கிறதோ, அதன் பெயரில் அடிக்கடி மோசடி நடக்கிறது.

time to read

3 mins

June 10, 2026

Kanmani

Kanmani

குளு... குளு... மண்பானை வீடுகள்!

வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்சாதன வசதிகள் பெருகிய போதிலும், அவை அனைத்தும் செயற்கையானவை என்பதால் இயற்கையான குளிர்ச்சியை வழங்கும் வீடுகளின் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

time to read

1 mins

June 10, 2026

Kanmani

Kanmani

காய்கறி நஞ்சு... தவிர்ப்பது எப்படி?

உடல் ஆரோக்கியத்திற்கு உணவு நிபுணர்கள் பரிந்துரைப்பது காய்கறிகளைத்தான்.

time to read

3 mins

June 10, 2026

Kanmani

Kanmani

நினைத்ததை சாதிக்கலாம்!

இன்று நாம் லக்ஷணா என்ற ஒரு கணித ஆசிரியையின் கதையைப் பார்க்கப் போகிறோம்.

time to read

2 mins

June 10, 2026

Kanmani

Kanmani

செந்தாமரை செந்தேன்மழை நீயே

அலுவலகத்தில் அன்றைய தினம் 'போனதே தெரியவில்லை.

time to read

1 mins

June 10, 2026

Kanmani

Kanmani

உலகம் ரொம்ப சின்னது!

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகி ஹிட் அடித்தது.

time to read

2 mins

June 10, 2026

Kanmani

Kanmani

ராணி ஏறும்பு விலை 21 ஆயிரம்!

ஒரு எறும்பின் விலை ரூ.10,000 முதல் ரூ.21,000 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை.

time to read

1 min

June 10, 2026

Kanmani

Kanmani

மோடி சாக்லேட்டும் கரப்பான் புரட்சியும்!

ஆட்சி நிர்வாகமாயினும், நீதித் துறையாகவே இருப்பினும் அநீதிகளுக்கு எதிராக இளைஞர் படை திரளும் என்று கட்டியம் கூறுவது போலவே அண்மையில் உருவான கரப்பான் புரட்சி, இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

time to read

3 mins

June 10, 2026

Translate

Share

-
+

Change font size