Facebook Pixel அப்பரடிகள் சுட்டும் அப்பபுட்பம் | Aanmigam Palan - religious-spiritual - Magzter.comでこの記事を読む

試す - 無料

அப்பரடிகள் சுட்டும் அப்பபுட்பம்

Aanmigam Palan

|

December 01, 2022

பத்துப்பாட்டு எனும் சங்க காலத்தமிழ் நூல்கள் வரிசையில், ஒன்றா கிய குறிஞ்சிப் பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்தற் பொருட்டு கபிலரால் பாடப்பெற்றதாகும்.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

அப்பரடிகள் சுட்டும் அப்பபுட்பம்

இருநூற்று அறுபத் தொரு அடிகளையுடைய இப்பாடலில் தலைவி தோழியுடன் நீராடிப் பல பூக்களைப் பறித்துப் பாறை யிற் குவித்தானென்ற செய்தியைக் கூறுகையில், தொண்ணூற்று ஒன்பது மலர்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன.

அறுபத்து மூவரில் ஒருவரான முருக நாயனார் புராணம் கூறும் சேக்கிழார்பெரு மான், சோழநாட்டுத் திருப்புகலூரில் அந்த ணர் மரபில் தோன்றியவரான முருகனார் நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ,

நீர்ப்பூ, நிலப்பூ எனப்பெறும் நால்வகைப் பூக்களில் சிவபூசைக்கு உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனி இடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம்,மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப்பலவகைப்பட்ட மலர்த் தொகுப்புக்களைத் தொடுத்து, திருப்புகலூர் வர்த்தமானீச்சரத் திருக்கோயிலிலுள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்து, திருவைந்தெழுத்தோதி வழிபடும் நெறியை சிவப்பணியாக மேற்கொண்டு வாழ்ந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புகலூர் வர்த்தமானீச்சரத்து ஈசனைப் போற்றிப் பரவிய திருஞானசம்பந்தர், அங்கு பாடிய பதிகத்தின் மூன்றாம் பாடலாக,

தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும் புகையும்

கொண்டு கொண்டு அடிபரவிக் குறிப்பு அறிமுருகன் செய்கோலம்

கண்டு கண்டு கண்குளிரக் களிபரந்து ஒளிமல்கு கள்ஆர்

வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச் சரத்தாரே

-என்றும், ஐந்தாம் பாடலில்,

மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய்முடிமேல்

வாசமலர் உடையார் வர்த்தமானீச் சரத்தாரே

Aanmigam Palan からのその他のストーリー

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size