Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

தமிழ்நாட்டில் காவல்துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் கொலைகள், குற்றங்கள் குறைந்துள்ளன!

THEDUTHAL

|

20-05-2025

கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த கொலை வழக்குகள் பதிவான 2024 ஆம் ஆண்டில், ரவுடி கொலைகளும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ளன.

தமிழ்நாட்டில் காவல்துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் கொலைகள், குற்றங்கள் குறைந்துள்ளன!

தமிழ்நாட்டில் காவல்துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் கொலைகள், குற்றங்கள் குறைந்துள்ளன மற்றும் தண்டனைகள் அதிகரித்துள்ளன என காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காவல்துறை மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால், 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் கொலை, காயம் மற்றும் கலவரங்கள் உள்ளிட்ட மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன.

மேலும், கொலைகளின் நீண்டகால போக்கின் பகுப்பாய்வின் படி 2017-2020 ஆம் ஆண்டில், கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து, 2019 ஆம் ஆண்டில் 1745 வழக்குகளுடன் உச்சத்தை எட்டின. இருப்பினும், 2021 மற்றும் அதற்குப் பிறகு, கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன, 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைவாக கொலை வழக்குகள் (1563 வழக்குகள்) பதிவாகியுள்ளன. உண்மையில், கடந்த 12 ஆண்டுகளில் எந்தவொரு ஆண்டையும் விட 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 161 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தாலும், இது 2024 ஆம் ஆண்டில் மாத சராசரியுடன் ஒப்பிடும் போது கொலை வழக்குகள் 130 ஆகக் குறைந்துள்ளன, இது மேலும் 2025 ஆம் ஆண்டில் (ஏப்ரல் வரை) மாதத்திற்கு 120 கொலை வழக்குகளாகக் குறைந்துள்ளது.

காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த கொலை வழக்குகள் பதிவான 2024 ஆம் ஆண்டில், ரவுடி கொலைகளும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ளன. 2025ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கொலை வழக்குகளின் குறைவு 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) கொலை வழக்குகள் குறைந்து வரும் போக்கின் தொடர்ச்சியாக, முந்தைய ஆண்டின் (2024) முதல் நான்கு மாதங்களில் 501 கொலைகளுடன் ஒப்பிடும்போது, 483 கொலை வழக்குகள் உள்ளன.

THEDUTHAL からのその他のストーリー

THEDUTHAL

THEDUTHAL

காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவுள்ளது.

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

பனை தொழிலாளர்கள் மாநாடு முதலமைச்சர் பங்கேற்கிறார்

வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தகவல்

time to read

1 mins

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இரண்டாவது நாளாக ஆய்வு!

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் / தலைமை செயல் அலுவலர்/ மாவட்ட கண் காணிப்பு அலுவலர் எம். கோவிந்தராவ், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் முன்னிலையில் 26.05.2025 அன்று ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்த விழிப்புணர்வு தொடர்பான ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில், சட்டம், ஒழுங்கு போதைப்பொருட்கள் விற்பனையினை தடுப்பது மற்றும் போதைப் பொருளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

TNPSC குரூப் I தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது;

மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

கோவையில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்ட்டின் 59 என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.

time to read

1 mins

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் மீட்பு பணியில் தயார் நிலையில் உள்ள மாவட்ட காவல் துறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர்Dr.R.ஸ்டாலின் உத்தரவின்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அடங்கிய குழுவினர் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

3 மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவற்ற பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர்!

கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.118.33 கோடி மதிப்பில்

time to read

3 mins

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளி ஆசியர்களுக்கு பாராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில்

time to read

1 min

28.05.2025

THEDUTHAL

THEDUTHAL

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

time to read

1 min

28.05.2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back