試す 金 - 無料
தாய்லாந்தில் பயங்கரம்: ஒரு ரெயிலின் மீது ராட்சத கிரேன் விழுந்து 22 பேர் பலி!
Malai Murasu
|January 14, 2026
ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்தன!!
-
தாய்லாந்தில் இன்று காலை, ஓடும் ரெயிலின்மீது ராட்சத கிரேன் விழுந்து ஏற்பட்ட கோரவிபத்தில்ரெயில் பெட்டிகள் தரம் புரண்டுதீப் பிடித்து எரிந்தன. இந்த கோர விபத்தில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 30-க்கும் மேற்பட்டோர்பலத்தகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சீனாவின்நிதியுதவியுடன் தாய்லாந்தில் அதிவேக ரெயில்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
このストーリーは、Malai Murasu の January 14, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Malai Murasu からのその他のストーリー
Malai Murasu Chennai
துரைப்பாக்கம் பகுதியில் மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிந்தாமணி (வயது 32). இவரது தங்கை சென்னையில் கந்தன்சாவடியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருவதால், அவரைப் பார்க்க சென்னை வந்திருந்தார்.
1 min
May 15, 2026
Malai Murasu Chennai
அரசு ஊழியர் போல் மதிய உணவை கையில் எடுத்துவரும் முதல்வர் விஜய்! அதிகாரிகள் பாராட்டு!!
தமிழகத்தின் 12 வது முதல் அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10ந்தேதி பதவியேற்றுக் கொண்டார்.
1 min
May 15, 2026
Malai Murasu Chennai
தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 15) காலை சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.
1 min
May 15, 2026
Malai Murasu Chennai
சூளைமேடு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்! முதல்வர் விஜயிடம், கவுன்சிலர் சுகன்யா செல்வம் மனு !!
சென்னை சூளைமேடு பகுதியில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்றக்கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம், சென்னைமாநகராட்சியின் 109வது வார்டு கவுன்சிலர் சுகன்யா செல்வம்கோரிக்கைமனு ஒன்றை அளித்துள்ளார்.
1 min
May 15, 2026
Malai Murasu Chennai
4-வது படிக்கும் போதே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்!
நடிகர் ரவி மோகனின் தோழி பாடகி கெனிஷா பரபரப்பு பேட்டி !!
1 mins
May 15, 2026
Malai Murasu Chennai
நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு 144 வாக்குகள் பெற்றதாக கூறப்படுவது சட்டப்படி தவறு!
தி.மு.க. எம்.பி.வில்சன் சொல்கிறார்!!
1 min
May 15, 2026
Malai Murasu Chennai
ஜூன் 5-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!!
தேர்தல் முடிவுகள் குறித்து அறிய தி.மு.க.வில் கள ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஜூன் 5-ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Malai Murasu Chennai
தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகள் மூடப்படுவதற்கு என்.ஆர்.தனபாலன் வரவேற்பு!
கல்விக்கூடங்கள் மற்றும்பொதுமக்கள்வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடிய தமிழக அரசின் நடவடிக்கையை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வரவேற்றுள்ளார்.
1 min
May 15, 2026
Malai Murasu Chennai
பெட்ரோல், டீசல் விலை...
எண்ணெய், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் 20 சதவீத வர்த்தகம் நடைபெறும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
2 mins
May 15, 2026
Malai Murasu Chennai
ஆட்டிசம் பாதிப்பை கட்டுப்படுத்துவோம்!
ஆட்டிசம் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாததால், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளாகவே கருதும் மனநிலை நம் சமூகத்தில், குறிப்பாக கிராமப்புறங்களில் நிலவுகிறது.
1 mins
May 15, 2026
Listen
Translate
Change font size
