Facebook Pixel கையில் ராக்கி கட்டிய தினமே 14 வயது தங்கையை கற்பழித்து கொலை செய்த கொடூரன் கைது! | Malai Murasu - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

கையில் ராக்கி கட்டிய தினமே 14 வயது தங்கையை கற்பழித்து கொலை செய்த கொடூரன் கைது!

Malai Murasu

|

August 13, 2025

தூக்கிட்டதாக நாடகமாடியது அம்பலம் !!

உத்தரபிரதேசத்தில் ரக்ஷாபந்தன் தினத்தன்று கையில் ராக்கி கட்டிய 14 வயது தங்கையை அன்றைய தினமே உறவுக்காரசகோதரன் வீடு புகுந்து பாலியல் வன் கொடுமை செய்ததுடன், சிறு மியை கொலை செய்து, கழுத் தில் கயிறு கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாக நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

வடமாநிலத்தில் மூத்த சகோதர சகோதரிக ளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷாபந்தன் பண்டிகை வெகு விமரிசையாக அண்மையில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் உத்தரபிரதேசம், அவுரயா நகரில் வசிக்கும் 14 வயது சிறுமி, தன்பெரியப்பா மகனான 33வயதுசுர்ஜித்துக்கு பாசத்துடன்ராக்கிகட்டியிருக் கிறார்.

சுர்ஜித் பெரும்பாலும் சிறு மியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமா கக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Malai Murasu からのその他のストーリー

Malai Murasu

Malai Murasu

3 டன் உணவு, எரிபொருளை சுமந்து கொண்டு ரஷ்ய விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றது!

விண்வெளி வீரர்களுக்கு புத்தாண்டு பரிசு!!

time to read

1 min

April 29, 2026

Malai Murasu

தேனிசை செல்லப்பா மறைவு “தமிழினத்தின் பெரும் இழப்பு”

டாக்டர் ராமதாஸ் இரங்கல்!

time to read

1 min

April 29, 2026

Malai Murasu

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல்: 142 தொகுதிகளிலும் விறுவிறுப்பானஒட்டுப்பதிவு

பல இடங்களில் வன்முறை; பா.ஜ.க. வேட்பாளர் மீது தாக்குதல்!!

time to read

2 mins

April 29, 2026

Malai Murasu Chennai

மகாராஷ்டிராவில் சுட்டெரிக்கும் வெயில்: வெப்பத்தாக்கத்தினால் இதுவரை 109 பேர் பலி!

சுகாதாரத் துறை அறிக்கை!!

time to read

1 min

April 29, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

காஞ்சி வரதர் கோவிலில் வடகலை - தென்கலை மோதல்! போலீசார் குவிப்பு!!

உலகப் புகழ்பெற்றகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாளின் திருஅவதார உற்சவத்தின் போது ஸ்தோத்திரப் பாடல் பாடுவதில் வடகலை (தாதாச்சாரி) மற்றும் தென்கலை பிரிவினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

April 29, 2026

Malai Murasu Chennai

மே-1 முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு!

காவல்துறை உத்தரவு!!

time to read

1 min

April 29, 2026

Malai Murasu

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு இன்று சிறப்புப் பயிற்சி!

காவலர்கள் விடுமுறை எடுக்க தடை!!

time to read

2 mins

April 29, 2026

Malai Murasu Chennai

வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அந்தமான் பழங்குடி மக்களை அழிக்க முயற்சி!!

ராகுல் குற்றச்சாட்டு!!

time to read

1 min

April 29, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மக்கள் அச்சமின்றி வாக்களித்து வருகின்றனர்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வே அமோக வெற்றி பெறும்!

பிரதமர் மோடி உறுதி!!

time to read

1 min

April 29, 2026

Malai Murasu

தேனிசை செல்லப்பா மரணம்: வாழ்நாள் முழுவதும் தமிழ் தேசிய கொள்கையில் உறுதியாக நின்றவர்!

வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் இரங்கல்!!

time to read

1 min

April 29, 2026

Translate

Share

-
+

Change font size