試す 金 - 無料
சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்வர்ஸ்டாலினுடன் பிரேமலதாசந்திப்பு!
Malai Murasu
|July 31, 2025
நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்; 'கூட்டணிக்கு அச்சாரம்' என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!
-
சென்னை, ஜூலை. 31 சென்னை ஆழ்வார்ப் பேட்டை இல்லத்தில் ச்சர் முதல ை ம மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் நேரில் பிரேமலதா சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவரு டன் சுதீசும் சென்றிருந் தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பிரேமலதா கூறி யுள்ளார். இருந்தாலும் இது சட்டசபை தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம் என்று அரசியல் வட்டா ரத்தில் பேசப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இம்மாதம் 21-ஆம் தேதி நடைப்ப யிற்சி சென்ற போது அவ ருக்கு லேசாகதலைச்சுற்றல் ஏற்பட்டது.
இதையடுத்து அன்றைய தினம் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. உடல்நலத் தில் எந்தபாதிப்பும் இல்லை என தெரியவந்தது.
このストーリーは、Malai Murasu の July 31, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Malai Murasu からのその他のストーリー
Malai Murasu
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி: ஈரானுடன் வர்த்தகத் தொடர்புடைய இந்தியா மீது 25 சதவீதம் கூடுதல் வரி!
பாஸ்மதி அரிசி,தேயிலை ஏற்றுமதி சரிவு!!
1 mins
January 13, 2026
Malai Murasu
காணும் பொங்கலை முன்னிட்டு 16 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு!
மெரினா கடலில் பொதுமக்கள் குளிக்க தடை!!
1 mins
January 13, 2026
Malai Murasu
'ஜனநாயகன்' சான்று விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 15-ஆம் தேதி விசாரணை!
தணிக்கை வாரியமும் கேவியட் மனு தாக்கல்!!
2 mins
January 13, 2026
Malai Murasu
ஜனாதிபதி குடியரசு தேநீர் விருந்து: தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு அழைப்பு!
ஒருவர் தேயிலைத் தொழிலாளி; இன்னொருவர் ஆட்டோ ஓட்டுநர்!!
1 mins
January 13, 2026
Malai Murasu
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு!
தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்; | “சூரியனைப் போற்றும் திருநாள் வெற்றிப் பொங்கலாக அமையும்” எனவும் கருத்து!!
2 mins
January 13, 2026
Malai Murasu
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் கைது!
இலங்கை கடற்படை அட்டூழியம்!!
1 min
January 13, 2026
Malai Murasu
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த ரவுடி கொலை வழக்கில் காதலி உள்பட 8 பேர் கைது!
கவனக்குறைவாக இருந்ததாக 4 போலீசார் சஸ்பெண்ட்; | 2 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் !!
1 mins
January 13, 2026
Malai Murasu
பொங்கல் பண்டிகை எதிரொலி: வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை !
பணம், காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கும் !
1 min
January 13, 2026
Malai Murasu
கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பரபரப்பு: மூதாட்டியை சுத்தியலால் தாக்கிய இளம்பெண் கைது !
சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினார் !!
1 min
January 13, 2026
Malai Murasu
விஜயின் ‘ஜனநாயகன்' படத்தை தடுப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்!
மோடியால் தமிழர்களின் குரலை நசுக்க முடியாது; | ராகுல் காந்தி கடும் கண்டனம்!!.
1 min
January 13, 2026
Translate
Change font size
