Facebook Pixel திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: ஜூலை 4 முதல் 8 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! | Malai Murasu - newspaper - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: ஜூலை 4 முதல் 8 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Malai Murasu

|

June 25, 2025

அமைச்சர் சிவசங்கர் தகவல்!!

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: ஜூலை 4 முதல் 8 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு திரு விழா 07.07.2025 அன்று நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் 04.07.2025 முதல் 08.07.2025 வரையி லான நாட்களில், இவ்விழா விற்கு, தமிழ் நாட்டில் பல ஊர்களிலிருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருகை புரிவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

இவ்விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக வரும் 04.07.2025 மதியம் முதல் 08.07.2025 மதியம் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Malai Murasu からのその他のストーリー

Malai Murasu

திருப்புவனம் அருகே 3 பேர் கொலையுண்ட வழக்கில் 26 பேருக்கு ஆயுள் தண்டனை!

உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது!!

time to read

1 min

February 26, 2026

Malai Murasu

மோடி வருகை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் ஆலோசனை!

சுமார் 1 மணி நேரம் நடந்தது!!

time to read

1 mins

February 26, 2026

Malai Murasu

டிரம்பை விட 2 மடங்கு அதிகம்: மோடியை இன்ஸ்டாகிராமில் 10 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்!

புள்ளிவிவர அறிக்கையில் தகவல்!!

time to read

1 min

February 26, 2026

Malai Murasu

கோடைச் சிறப்புச் சலுகை: ரூ.1,550 கட்டணத்தில் விமானத்தில் பயணிக்கலாம்!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!!

time to read

1 min

February 26, 2026

Malai Murasu

ஊடக விவாதம்: த.வெ.க.வினருக்கு விஜய் கட்டுப்பாடு!

த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

time to read

1 min

February 26, 2026

Malai Murasu

Malai Murasu

தமிழகத்தில் பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.10 வரை உயர்வு!

தனியார் நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!!

time to read

1 mins

February 26, 2026

Malai Murasu

Malai Murasu

வேலூர் மாவட்டத்தில் ரூ.176.02 கோடி மதிப்பீட்டில் சிறிய அணை அமைக்கும் பணி!

முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!

time to read

1 mins

February 26, 2026

Malai Murasu

கோயம்புத்தூரில் மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியால் 7 பேருக்குப் புது வாழ்வு!

உறுப்புகளை தானம் அளித்த பெற்றோர்!

time to read

1 min

February 26, 2026

Malai Murasu

சென்னையில் கொலை, திருட்டு வழக்குகளில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது!

சென்னையில் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் வெளியே வந்த பிறகு, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கொலை மற்றும் திருட்டு வழக்குக்குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

time to read

1 min

February 26, 2026

Malai Murasu

காங்கிரஸ் பிடிவாதமாக இருப்பதால் தி.மு.க. தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிப்பு!

பேச்சுவார்த்தைக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை!!

time to read

1 mins

February 26, 2026

Translate

Share

-
+

Change font size