試す 金 - 無料
மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!
Malai Murasu
|March 27, 2025
3-ஆம் தேதி பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!
-
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் சண்முகம் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. மூதூர் என்று போற்றப்படக்கூடிய மதுரையில் நடைபெறுகிறது மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் மற்றும் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பிருந்தாகாரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். மாநாட்டின் முதல்நாள் காலை பொது மாநாடு நடை பெறுகிறது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ராஜா, சிபிஐ (எம் எல்) விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் படாச்சாரியார், ஆர்எஸ்பி பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் ஜி. தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேச உள்ளார்கள்.
சிபிஎம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வரவேற்பு குழு தலைவர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு உரை ஆற்ற உள்ளார், வரவேற்பு குழு செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
このストーリーは、Malai Murasu の March 27, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Malai Murasu からのその他のストーリー
Malai Murasu
சேலம் மேற்குத் தொகுதி த.வெ.க.எம்.எல்.ஏ.வை தகுதி நீக்க வேண்டும்!
ஆளுநரிடம் சுயேட்சை வேட்பாளர் மனு!!
1 min
May 12, 2026
Malai Murasu Chennai
பாலாபிஷேகத்தின் பலன்கள்!
புனிதமான சடங்குகளில் ஒன்றே பால் அபிஷேகம்.
1 min
May 12, 2026
Malai Murasu
விஜய் ஆட்சிக்கு அ.தி.மு.க. ஆதரவு!
*சி.வி.சண்முகம் இன்று பரபரப்பு பேட்டி; *பொதுக்குழுவை கூட்ட எடப்பாடிக்கு கோரிக்கை!!
2 mins
May 12, 2026
Malai Murasu Chennai
முதல்வர் விஜய்க்கு மலேசிய பிரதமர் வாழ்த்து!
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது நண்பர் விஜய் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.
1 min
May 12, 2026
Malai Murasu Chennai
குழாய் இணைக்கும் பணி: 3 கழிவுநீர் உந்து நிலையங்கள் நாளை செயல்படாது!
குடிநீர் வாரியம் தகவல்!!
1 min
May 12, 2026
Malai Murasu Chennai
சென்னையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!! 14-ஆம் தேதி நடக்கிறது!!
தமிழக சட்டசபைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
1 min
May 12, 2026
Malai Murasu Chennai
பொள்ளாச்சி விபத்தில் 4 பேர் பலி: முதலமைச்சர் விஜய் ரூ.13 லட்சம் நிதியுதவி!
பொள்ளாச்சி பல்லடம் பிரதான சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 12, 2026
Malai Murasu
முக்கியத் தலைவர்களை முதல்வர் விஜய் இன்றும் சந்திக்கிறார்!
சி.வி. சண்முகம் அணியினரை சந்திக்கவும் முடிவு!!
1 min
May 12, 2026
Malai Murasu Chennai
சட்டசபை சபாநாயகராக ஜெ.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு! துணை சபாநாயகர் ரவிச்சந்திரன்!!
சட்டசபை சபாநாயகராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1 min
May 12, 2026
Malai Murasu Chennai
திருவொற்றியூரில் 5-ஆவது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி சாவு!
திருவொற்றியூரில் நோய் வாய்ப்பட்டவர் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்துகுதித்து தற்கொலை செய்து கொண் டார்.
1 min
May 12, 2026
Translate
Change font size
