試す 金 - 無料
திருச்சி, ஜெயங்கொண்டத்தில் பிரமாண்ட ''ரோடு ஷோ' மூலம் மக்களை சந்தித்தார்!!
Malai Murasu Salem
|July 27, 2025
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடந்த திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு சிற்பங்களை கண்டு ரசித்தார். விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். முன்னதாக திருச்சி ஜெயங்கொண்டத்தில் நடந்த பிரமாண்ட ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்தார்.
-
தமிழகம் வருகை புரிந்தார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
このストーリーは、Malai Murasu Salem の July 27, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Malai Murasu Salem からのその他のストーリー
Malai Murasu Salem
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட ஒரு லட்சம் பேர் விசாவை ரத்து செய்தது அமெரிக்கா!
அமெரிக்காவில் சட்டவிரோதம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
1 min
January 14, 2026
Malai Murasu Salem
109-ஆவது பிறந்த நாள் விழா: 17-ஆம் தேதி எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி மாலை அணிவிக்கிறார்!
மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்!!
1 min
January 13, 2026
Malai Murasu Salem
தமிழகத்தில் 6 பல்கலைக்கழகங்களில் ஜன. 22 முதல் பிப். 5 வரை பட்டமளிப்பு விழா!
தமிழகத்தில் ஆறு பல்கலைக்கழகங்களில் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 5 வரை பட்டமளிப்பு விழாக்கள் நடைபெற உள்ளன.
1 min
January 12, 2026
Malai Murasu Salem
உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மோதி 2 மாணவர்கள் சாவு!
உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மோதி 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
1 min
January 12, 2026
Malai Murasu Salem
பாகிஸ்தான் - அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி!
அமெரிக்காவுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு ராணுவப் பயிற்சியை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.
1 min
January 11, 2026
Malai Murasu Salem
சிறுநீரக திருட்டு விவகாரம்: திருச்சி தனியார் மருத்துவமனைக்கு உறுப்பு மாற்று சிகிச்சை உரிமம் ரத்து!
தமிழக அரசு நடவடிக்கை!!
1 mins
January 11, 2026
Malai Murasu Salem
ஜன. 13-ல் ராகுல் காந்தி தமிழகம் வருகை!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, வரும் ஜன.
1 min
January 11, 2026
Malai Murasu Salem
சுற்றுச்சூழலை பாதுகாக்க போகி பண்டிகையில் பிளாஸ்டிக், டயர், டியூப் எரிக்கக் கூடாது! தமிழக அரசு வேண்டுகோள்!!
சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாடுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Malai Murasu Salem
அரசுப்பள்ளிகளில் 1,036 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது ஏன்?
பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
1 min
January 11, 2026
Malai Murasu Salem
கடல் ஆமைகள் பயண வழித்தடம்: கண்காணிக்க செயற்கைக் கோள் மூலம் ஏற்பாடு!
கடல் ஆமைகளின் பயண வழித்தடங்களை கண்காணிக்க ஏதுவாக, கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் மீது செயற்கைக் கோள் ட்ராக்கர் பொருத்தும் பணியை வனத்துறை தொடங்கியுள்ளது.
1 min
January 11, 2026
Translate
Change font size
