試す 金 - 無料
“மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கணேசன் வழங்கினார்
Maalai Express
|February 06, 2025
சேலம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம் தொழிலாளர் தவன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி முன் னிலையில் இரண்டாம் நாளான ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்பகனூர், துலுக்கனூர், அரசநத்தம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பனமடல், வெள்ளாளப்பட்டி ஆகிய 5 இடங்களில் நடை பெற்றது.
-
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் அனைத்துதிட்டங்களையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் முனைப்புடன் செயலாற்றி வருகிறார்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நிலமற்ற ஆதிதிராவிடர் மக்களுக்கு நிலம் வாங்கிட மானிய உதவித்தொகை, நான்முதல்வன் திட்டத்தின் மூலமாக பன்னி, கல்லூரி மாணவ, மாணவியர் களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச் சர் அவர்கள் அதிகாலை பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசியாற்ற முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான திட்டங்களே முக்கிய காரணம் ஆகும். குறிப்பாக மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தினை செயல் படுத்தி உள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான திட்டங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை யினால் மற்ற நாடுகளும் இத்திட்டங்களை பின்பற்று கின்றனர்.
このストーリーは、Maalai Express の February 06, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Maalai Express からのその他のストーリー
Maalai Express
த.வெ.க. தலைவர் விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
சட்டமன்ற தேர்தலில் த. வெ. க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
1 min
April 27, 2026
Maalai Express
இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்த தமிழக மீனவர்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூரை சேர்ந்த 5 பேர் நேற்று ஆற்காட்டுத்துறைக்கு தென்கிழக்கே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
1 min
April 27, 2026
Maalai Express
நீலகிரியில் 10 நாட்களாக பரவி வரும் காட்டுத்தீ : 5,000 ஏக்கர் வனப்பகுதி சேதம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பார்சன்ஸ் வேலி மற்றும் பைகாரா வனப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது.
1 min
April 27, 2026
Maalai Express
தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சை பெரியகோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.
1 min
April 27, 2026
Maalai Express
ரூ.20 கோடியில் நவீன வழிகாட்டி பலகைகள் : சென்னை மாநகராட்சி திட்டம்
சென்னையின் 300 முக்கிய சாலைகளில் ரூ.
1 min
April 25, 2026
Maalai Express
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு: மத்திய மின்துறை எச்சரிக்கை
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களுக்கு மின் தேவை எவ்வளவு என்ற விவரங்களை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது.
1 min
April 25, 2026
Maalai Express
தனி விமானம் மூலம் கொடைக்கானல் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தலையொட்டி தி. மு. க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.
1 min
April 25, 2026
Maalai Express
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் சி. பி. எஸ். இ. பாடத் திட்டத்தின் படி 202627 கல்வியாண்டுக்கான வகுப்புகள் கடந்த ஏப்ரல் 1ந் தேதி தொடங்கியது.
1 min
April 25, 2026
Maalai Express
மதுரை சித்திரை திருவிழாவிற்கான பணிகள் மும்முரம்: கலெக்டர் ஆய்வு
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 min
April 25, 2026
Maalai Express
சட்டமன்ற தேர்தல்: தனது வாக்கை பதிவு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.
1 min
April 23, 2026
Translate
Change font size

