試す 金 - 無料
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
Dinamani Virudhunagar
|June 28, 2026
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
-
தனது தனித்துவ திரைக்கதைகளால் ரசிகர்களைக் கவர்ந்த பாக்யராஜ், 1980 காலகட்டங்களில் தலைசிறந்த 'திரைக்கதை மன்னன்' எனப் போற்றப்பட்டவர். பாரதிராஜாவிடம் உதவியாளராகத் தொடங்கி, 'சுவரில்லாத சித்திரங்கள்' மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், நடுத்தர வர்க்க வாழ்க்கையை நகைச்சுவை, குடும்ப உணர்வுகளுடன் திரையில் கொண்டு வந்தார்.
பாரதிராஜாவின் '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 'கிழக்கே போகும் ரயில்', 'டிக் டிக் டிக்' படங்களுக்கு பாரதிராஜாவுடன் இணைந்து கதை எழுதினார். ‘சிகப்பு ரோஜாக்கள்' படத்துக்கு வசனம் எழுதியவர், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிய பாக்யராஜ், தனது படங்களில் கதாநாயகனாகவும் நடித்து புகழ் பெற்றார்.
このストーリーは、Dinamani Virudhunagar の June 28, 2026 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Virudhunagar からのその他のストーリー
Dinamani Virudhunagar
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Virudhunagar
அரசு மரியாதையுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் உடல் தகனம்
சென்னையில் மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
1 min
June 29, 2026
Dinamani Virudhunagar
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Virudhunagar
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Virudhunagar
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Virudhunagar
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Listen
Translate
Change font size
