試す 金 - 無料
கிரக தோஷங்கள் போக்கும் தலம்
Dinamani Virudhunagar
|November 21, 2025
பன்னிரண்டு தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. காவிரிக்கரைப் புண்ணியத் தலங்களில் கார்த்திகை மாதம் முழுவதுமே 'ஞாயிறு தீர்த்தவாரி' களை கட்டத் தொடங்கிவிடும்.
கார்த்திகை மாதம் என்பது சூரியனுடைய மாதமாகும். இம்மாதத்தில் விருச்சிக ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் சூரியனானவர் பூமியில் உள்ள உயிர்களுக்கு அமைதியான, திடமான, உன்னதமான மனநிலையைத் தருவதாக ஜோதிடவியல் கூறுகிறது.
கார்த்திகை மாதத்தில்தான் பூலோகத்தில் பல தலங்களில் சூரியன் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றதாக புராண வரலாறுகள் போற்றுகின்றன. சூரியன் வழிபட்ட இத்தகு தலங்களில் இம்மாதத்தில் வழிபட சூரிய தோஷங்கள் அகன்று, பரிபூரணமான புண்ணியப் பலன்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, கார்த்திகை ஞாயிறுகளில் புனிதமான நீர்நிலைகளில் தீர்த்தமாடுபவர்களை சிவபெருமானும் அம்பிகையும் அஸ்திர தேவர் ரூபமாக ஆசிர்வதிக்கின்றனர் என்கின்றன மறை நூல்கள்.
அந்நாள்களில் புண்ணியத் தீர்த்தமாடுவதால் கடுமையான கிரக தோஷங்களையும் போக்கி சிவகதி அளித்திடவல்ல தலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கோடிக்கா எனும் திருத்தலம். இன்றைய நாள்களில் திருக்கோடிக்காவல் என வழங்கப்படுகிறது.
このストーリーは、Dinamani Virudhunagar の November 21, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Virudhunagar からのその他のストーリー
Dinamani Virudhunagar
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்
உலகெங்கிலும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 21) தொடங்குகிறது.
1 min
November 21, 2025
Dinamani Virudhunagar
தேனும் நஞ்சாகும்!
சமூக ஊடகங்கள், இணையதளங்களின் ஆதிக்கம் எப்படி மக்களை மடைமாற்றி மழுங்கடித்து விட்டது என்று யோசிக்கும்போது ஆதங்கம், வியப்பு, கவலை எல்லாமே ஒருங்கே வருகின்றன.
2 mins
November 21, 2025
Dinamani Virudhunagar
2-ஆவது நாளாக பங்குச் சந்தை உயர்வு
எண்ணெய் & எரிவாயு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிப் பங்குகளில் வாங்குதல் மற்றும் புதிய அந்நிய முதலீட்டு வரவு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
November 21, 2025
Dinamani Virudhunagar
கிரக தோஷங்கள் போக்கும் தலம்
பன்னிரண்டு தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. காவிரிக்கரைப் புண்ணியத் தலங்களில் கார்த்திகை மாதம் முழுவதுமே 'ஞாயிறு தீர்த்தவாரி' களை கட்டத் தொடங்கிவிடும்.
1 mins
November 21, 2025
Dinamani Virudhunagar
3-ஆவது பதக்கம் வென்றார் மஹித் சந்து
ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் மஹித் சந்து தனது 3ஆவது பதக்கத்தை வியாழக்கிழமை வென்றார்.
1 min
November 21, 2025
Dinamani Virudhunagar
குவாஹாட்டி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம்
இந்தியா - தென்னாப்பிரிக்கா 2 - ஆவது டெஸ்ட்டில் விளையாடும் குவாஹாட்டி மைதான ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமானதுபோல் தெரிவதாக, தென்னாப்பிரிக்க பந்துவீச்சு பயிற்சியாளர் பீட் போத்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
November 21, 2025
Dinamani Virudhunagar
மெளனம் பலவீனம் அல்ல!
சில நேரங்களில், நாம் பேசாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் நாம் சொல்லக்கூடிய மிகவும் தேவையற்ற பேச்சாக இருக்கலாம்.
2 mins
November 20, 2025
Dinamani Virudhunagar
ரோஜர் ஃபெடரருக்கு 'ஹால் ஆஃப் ஃபேம்' கௌரவம்
சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர், 'இன்டர்நேஷனல் டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்'-இல் புதன்கிழமை சேர்க்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.
1 min
November 20, 2025
Dinamani Virudhunagar
இயற்கை விவசாயத்தின் மகுடம் தமிழகம்
'இயற்கை விவசாயம் நமது பாரம்பரியத்தில் பிறந்தது; அதன் தலைமை இடம் என்றால் அது தமிழகம்' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
2 mins
November 20, 2025
Dinamani Virudhunagar
பிகார் முதல்வராக நிதீஷ் குமார் இன்று பதவியேற்பு
பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதீஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை முறைப்படி தேர்வு செய்தது.
2 mins
November 20, 2025
Listen
Translate
Change font size

