Facebook Pixel பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வி: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘நோட்டீஸ்’ | Dinamani Virudhunagar - newspaper - Magzter.comでこの記事を読む

試す - 無料

பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வி: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘நோட்டீஸ்’

Dinamani Virudhunagar

|

May 28, 2025

தமிழகத்தில் நிகழ்ந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் 73,820 அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறாத நிலையில், அது தொடர்பாக முதுநிலை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘நோட்டீஸ்’ வழங்கி வருவதாக தகவல் வெளியானது.

சென்னை, மே 27:

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் பிளஸ் 2 வகுப்பில் 95 சதவீதம் பேரும், பிளஸ் 1 வகுப்பில் 92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

அதேவேளையில், இந்தத் தேர்வுகளில் ஒரு லட்சத்து 218 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அதில் 73,820 பேர் (71.5%) அரசுப் பள்ளி மாணவர்கள்.

Dinamani Virudhunagar からのその他のストーリー

Dinamani Virudhunagar

ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.

time to read

1 min

June 08, 2026

Dinamani Virudhunagar

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Virudhunagar

மாற்றமே வெற்றிக்கான பயணம் !

நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்

கர்நாடகத்தில் எந்தவிதப் பிரச்னையும், எதிர்ப்பும் இல்லாமல் முதல்வர் மாற்றத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது காங்கிரஸ்.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Virudhunagar

அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

time to read

1 mins

June 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்

23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Virudhunagar

ஆளுநரை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை கண்டித்து சென்னையில் மதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time to read

1 min

June 08, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

நேபாள வெளியுறவு அமைச்சர்

time to read

1 min

June 08, 2026

Dinamani Virudhunagar

பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

time to read

1 min

June 07, 2026

Translate

Share

-
+

Change font size