試す - 無料

நெல்லையில் கட்டப்படவுள்ள நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும்

Dinamani Virudhunagar

|

May 10, 2025

நெல்லையில் கட்டப்படவுள்ள நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

திருச்சி, மே 9:

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் இஸ்லாமிய இலக்கியக் கழக பொன்விழா, உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டைத் தொடங்கி வைத்தும், விருதுகளை வழங்கியும் அவர் பேசியதாவது: இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் நடைபெறும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டைத் தொடங்கி வைத்து, விருதுகள் வழங்குவதில் பெருமை அடைகிறேன். இந்த பெருமைக்கு முக்கிய காரணம், காதர்மொகிதீனுக்கு 'உமறுப்புலவர் விருதை' நான் வழங்குவது தான். கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் வரிசையில், இன்றைக்குத் தமிழ் சமுதாயத்துக்காக வழிகாட்டிக் கொண்டிருப்பவர்தான் காதர் மொகிதீன். அவருக்கும், இந்த மாநாட்டில் விருதுகள் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

Dinamani Virudhunagar からのその他のストーリー

Dinamani Virudhunagar

இரண்டாவது நாளாக தத்தளித்த சென்னை...!

குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்

time to read

1 mins

December 03, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Dinamani Virudhunagar

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Virudhunagar

மக்கள் பணத்தில் பாபர் மசூதியை கட்ட நேரு விரும்பினார்

'மக்களின் பணத் தைக் கொண்டு பாபர் மசூதியைக் கட்டுவதற்கு நாட்டின் முதல் பிரத மரான ஜவாஹர்லால் நேரு விரும் பினார்; ஆனால் அவரது இத்திட் டம் வெற்றி பெற அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அனும திக்கவில்லை’ என்று மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

time to read

2 mins

December 03, 2025

Dinamani Virudhunagar

வீட்டுக் கூரைகளில் சூரியமின் உற்பத்தி இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.5,780 கோடி கடன்

வீடுகள், கட்டடங்களில் மேற்பகுதியில் சூரியமின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதை மேலும் துரிதப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு ரூ.5,780 கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Virudhunagar

பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்

தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

time to read

1 min

December 03, 2025

Dinamani Virudhunagar

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size