Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

Dinamani Vellore

|

December 01, 2025

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

நீதிபதிகள் மாறியதை அல்லது அவர்கள் ஓய்வுபெற்றதை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்கள் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் ஒரே பெண் நீதிபதியான பி.வி. நாகரத்னா தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஹரியாணா மாநிலம் சோனிபத் மாவட்டத்தில் சர்வதேச நீதித்துறை சுதந்திர மாநாட்டில் அவர் பேசியதாவது: நாட்டு நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக நீதித்துறை உள்ளது. தளர்த்தப்பட்ட விதிமுறைகள், பரந்த அதிகாரங்கள், பல வகையான தீர்வுகளை அளிப்பதன் காரணமாக இந்தியர்களின் வருங்காலம் சார்ந்த அனைத்து வகையான கேள்விகள் குறித்தும் முடிவு எடுக்க நீதிமன்றத்தில் கோரப்படுகிறது. தற்போது சட்ட மீறல் நடைபெறும் போதெல்லாம் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டிய கடமை நீதித்துறைக்கு உள்ளதாகக் கருதப்படுகிறது.

Dinamani Vellore からのその他のストーリー

Dinamani Vellore

Dinamani Vellore

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Vellore

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Vellore

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Vellore

மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக் கிழமை காலை விநாடிக்கு 4,920 கன அடியாகக் குறைந்தது. எனினும், நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Vellore

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Vellore

Dinamani Vellore

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Vellore

Dinamani Vellore

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Dinamani Vellore

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா: கோலி அசத்தல் சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர் விராட் கோலி தனது 49-ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Vellore

கோவையில் சுட்டுப்பிடிக்கப்பட்ட உ.பி. கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழப்பு

கோவையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 42 பவுன் நகை திருடிய வழக்கில் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Vellore

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Listen

Translate

Share

-
+

Change font size